Saturday, November 16, 2019

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா

Added : நவ 15, 2019 23:06

சென்னை : சென்னை பல்கலையின், 162வது பட்டமளிப்பு விழா, வரும், 19ம் தேதி, பல்கலையின் நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்க உள்ளது. பல்கலை வேந்தர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடக்கும் விழாவில், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் பங்கேற்கிறார்.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ராமசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என, பல்கலை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...