Sunday, February 25, 2018

ஸ்ரீதேவி மறைவு; கமல் இரங்கல்

Updated : பிப் 25, 2018 07:56 | Added : பிப் 25, 2018 07:52

சென்னை: நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில் ‛‛அவரது இளமை காலம் முதல் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்கான இடத்தை அடைய அவர் கடுமையாக உழைத்தார். அவருடன் நடித்த மகிழ்ச்சிகரமான நாட்களை சோகத்துடன் நினைவு கூர்கிறேன். மூன்றாம் பிறை படத்தில் அவர் நடித்த தாலாட்டுப் பாடல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது''இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025