Wednesday, September 28, 2022
Tuesday, September 27, 2022
Monday, September 26, 2022
இருபத்தொ த் ன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளா்ச்ளா் சிச் கண்டு வருகிறது தொலைத்தொ த் டா்புடா் த் துறை.
இருபத்தொ த் ன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளா்ச்ளா் சிச் கண்டு வருகிறது தொலைத்தொ த் டா்புடா் த் துறை.
முதல் தலைமுறையில் தொடங்கி தற்போது நான்காம் தலைமுறை (4ஜி) அலைக்கற்றை பயன்பாட்டிட் ல் உள்ளது. விரைவில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை பயன்பாட்டுட் க்கு வரவுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு அண்மையில் நடத்தியது. அதில், அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்திபாா் ஏா்டெஏா் ல், வோடஃபோன்-ஐடியா, அதானி ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டட் து. தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. பாா்திபாா் ஏா்டெஏா் ல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் அலைக்கற்றைகளை வாங்கியுள்ளன. 5ஜி அலை க்கற்றையை விரைவில் பயன்பாட்டுட் க்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை அனைத்துத் தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்டட் மாக அவை முக்கிய நகரங்களில் பயன்பாட்டுட் க்கு வரும் என்றும், பின்னா் படிப்படியாக கிராமங்களைச் சென்றடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் தீபாவளி முதல் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துத் ள்ளது. அதே வேளையில், 6ஜி குறித்த பேச்சுச் களும் தொடங்கிவிட்டட் ன. நாட்டிட் ல் 6ஜி தொழில்நுட்பட் ம் 2030-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தாா் l 2/3 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கான மாற்றம் தொடங்கியுள்ள நிலையில், 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பட் த்தின் முக்கிய சாதக பாதகங்கள் குறித்துத் காண்போம்.
சாதகங்கள் அதிவேகம் கை ப்பேசி உள்ளிட்டட் வற்றின் செயல்திறன் 4ஜி-யை காட்டிட் லும் 5ஜி தொழில்நுட்பட் த்தில் வேகமாக இருக்கும். படங்கள், காணொலிகள், இசை த் தொகுப்புகள் உள்ளிட்டட் வற்றை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்துவிட முடியும். இணையசேவை வேகமாகக் கிடைக்கும் என்பதால், தா னியங்கி இயந்திரங்கள், ரோபோக்கள் உள்ளிட்டட் வற்றின் செயல்பாடும் மேம்படும். விரைவான தரவுப் பகிா்வுகிா் செயற்கை நுண்ணறிவு, மெய்நிகா் தொழில்நுட்பட் ம் உள்ளிட்டட் வை 4ஜியை காட்டிட் லும் 5ஜி-யில் மிகச் சிறப்பாகச் செயல்படும்.
இணையத்தில் தரவுகளைத் தேடுவதும் மிக சுலபமாகும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படாது. 5ஜி தொழில்நுட்பட் த்தின் மூலமாக தரவுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துத் க்கு மிக வேகமாகப் பகிர முடியும். அதிக தரவுக் கை யாளுகை 4ஜி அலைக்கற்றை யுடன் ஒப்பிடுகை யில் 5ஜி அலைக்கற்றையானது சுமாா் 100 மடங்கு அதிக தரவுகளைக் கை யாளும் திறன் கொண்டது. அதன் காரணமாக கை ப்பேசி, மடிக்கணினி, கணினி உள்ளிட்டட் வற்றின் செயல்பாடு மேம்படும். இணையசேவையின் திறனும் மேம்படும். அதிக அலைவரிசை 5ஜி அலைக்கற்றை யின் அலைவரிசை (பேண்ட்விட் ட்த்ட் த்) அதிகமாக இருப்பதால், அதிகப்படியான தரவுகளைக் குறைந்த நேரத்தில் பகிர முடியும்.
அதனால் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும். புத்தாக்கம் மேம்படும் ட்ரோ ட் ன்கள், சென்சாா் சாா்ந்சாா் ந்த பயன்பாடுகள் தொடா்ந்டா் ந்து அதிகரித்துத் வருகின்றன. தற்போதை ய நிலையில் 5ஜி அலைக்கற்றையின் வருகை , தொழில்நுட்பட் ம் சாா்ந்சாா் ந்த புத்தாக்கச் சூழலை மேலும் வலுப்படுத்துத் ம். மக்கள் சந்தித்துத் வரும் பல்வேறு பிரச்னைச் களுக்குத் தொழில்நுட்பட் ம் சாா்ந்சாா் ந்த தீா்வுதீா் கள் எளிதில் காணப்படும். தொலைத்தொ த் டா்புடா் கோபுரத்தின் தேவை குறையும் 4ஜி அலைக்கற்றை தொலைத்தொ த் டா்புடா் கோபுரங்களை அடிப்படை யாகக் கொண்டவை. குறிப்பிட்டட் இடத்தில் வெவ்வேறு நிறுவனங்களின் கோபுரங்கள் அதிக எண்ணிக்கை யில் இருப்பது, இணையசேவையின் வேகத்தை க் குறைத்துத் விடுகிறது. 5ஜி அலைக்கற்றைக் கருவிகளைத் தெருவிளக்கு கம்பங்களிலேயே பொருத்திவிட முடியும். அதனால், இணையசேவையின் வேகம் அதிகரிக்கும்.
பாதகங்கள்
குறைந்த தொலைவு 4ஜி அலைக்கற்றை யுடன் ஒப்பிடுகை யில் 5ஜி அலைக்கற்றை குறைந்த தொலைவுக்கே பயணிக்கும். கட்டடட் ங்கள், மரங்கள், மழை உள்ளிட்டட் வை 5ஜி அலைக்கற்றையின் வேகத்தை க் குறைக்க வாய்ப்புள்ளது. அதன் கா ரணமாக 5ஜி அலைக்கற்றையை வழங்கும் கருவிகளை அதிக இடங்களில் பொருத்த வேண்டிய சூழல் ஏற்படும். பதிவேற்ற வேகம் குறைவு 5ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி பல்வேறு தரவுகளைக் குறைந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்துவிட முடியும் என்றாலும், தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும். விநாடிக்கு 100 மெகா பைட் (ட் எம்.பி.) என்ற அளவிலேயே பதிவேற்ற வேகம் இருக்கும். பேட்டரி வலுவிழப்பு கை ப்பேசி உள்ளி ட்டட் வற்றின் பேட்டட் ரி திறனை 5ஜி அலைக்கற்றை வேகமாகக் குறைத்துத் விடுவதாக நிபுணா்கணா் ள் கூறுகின்றனா். னா் அதன் கா ரணமாக பேட்டட் ரியின் ஆயுள் காலம் குறைவதோடு கை ப்பேசியை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனா்.னா்
அதனால் 5ஜி தொழில்நுட்பட் த்துத் க்கு ஏற்றவாறு பேட்டட் ரியின் திறனை மேம்படுத்துத் வதற்கான நடவடிக்கை களில் கை ப்பேசி நிறுவனங்கள் ஈடுபட வேண்டியது அவசியம் என்றும் நிபுணா்கணா் ள் வலியுறுத்துத் கின்றனா்.னா் இணையவழி குற்றங்கள் 5ஜி அலைக்கற்றையின் அலைவரிசை அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தரவுகளை எளிதில் திருட முடியும். அதன் காரணமாக இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5ஜி அலைக்கற்றையின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளைத் தொடா்புடா் கொள்ள முடியும் என்பதால், அவற்றில் இருந்து தரவுகளைத் திருடுவதும் எளிதாகும் என நிபுணா்கணா் ள் எச்சச் ரிக்கின்றனா்.
அத்தகை ய தரவுத் திருட்டை ட் த் தடுப்பதற்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துத் வதற்குத் தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நிபுணா்கணா் ள் தெரிவிக்கின்றனா்.னா் அதீத செலவினம் 5ஜி அலைக்கற்றை க் கருவிகளை அதிக அளவில் பொருத்த வேண்டியிருப்பதால், தொலைத்தொ த் டா்புடா் நிறுவனங்களுக்கான முதலீடும் செலவினமும் அதிகரிக்கும். 5ஜி கருவிகளின் பராமரிப்புச் செலவும் அதிகமாக இருக்கும் என நிபுணா்க ள் தெரிவிக்கின்றனா். வாடிக்கை யாளா்களா் ளும் 5ஜி சேவையைப் பெற 5ஜி தொழில்நுட்பட் ம் செயல்படும் புதிய அறிதிறன்பேசியை வாங்க வேண்டும். சமச்சீச் ரற்ற வளா்ச்ளா் சிச் 5ஜி தொழில்நுட்பட் ம் தொடக்கத்தில் நகரங்களில் மட்டுட் மே பயன்பாட்டுட் க்கு வரவுள்ளது. அத்தொ த் ழில்நுட்பட் ம் நாட்டிட் ல் உள்ள அனைத்துத் க் கிராமங்களையும் சென்றடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணா்கணா் ள் தெரிவிக்கின்றனா். னா் இத்தகை ய சூழல் ஊரக-நகா்ப்கா் ப்புறப் பகுதிகளுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொகுப்பு: சுரேந்தா் ரவ
இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர்நிகழ்ச்சிச் யில் உருகிய எஸ்.பி.பி.
இளையராஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்?: சூப்பர் சிங்கர்நிகழ்ச்சிச் யில் உருகிய எஸ்.பி.பி.
இளையராஜாவின் திறமையைப் பற்றி சந்தர்ப்ர்ம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் பேசிவிடுவார் பாடகர் எஸ்.பி.பி. இருவருக்கும் இடையே கருத்துத் வேறுபாடுகள் ஏற்பட்டட் போதும் இந்தக் குணத்தை அவர் விடவில்லை. 2017-ம் வருடம் மா ர்ச்ர் ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னைச் தொடர்பார் க மோதல் ஏற்பட்டட் து. திரையிசை ப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்ர் த்தி செய்துள்ளதை யொட்டிட் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்துத் இசை க் கச்சேச் ரிகளை நடத்தினார். ர் ஆனால், இளையராஜாவின் சார்பிர் ல் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேச் ரியை நடத்துத் ம் ஒருங்கிணைப்பாளர்கர் ளுக்கும் நோட்டீட் ஸ் ஒன்றை அனுப்பினார். ர் இளையராஜா இசை யமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ , இசை க்கச்சேச் ரி நடத்தவோ கூடாது. அதை யும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டட் த்துத் க்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகை யை சட்டட் ப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீட் ஸில் குறிப்பிடப்பட்டிட் ருந்தது.
இதை யடுத்துத் , இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேட் ன். கடவுளின் ஆசீர்வா ர் தத்தில் இளையராஜா தவிர, பல இசை யமைப்பாளர்கர் ளின் இசை யில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேச் ரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்குட் ம் ஒரே கோரிக்கை , இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டாட் ர் எஸ்.பி.பி. பிறகு 2018 செப்டம்பர் மாதம், தன் மீது சட்டட் ப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசை யமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீட் ஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைச் க்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீர் து எனக்கு துளி மரியாதை குறையவில்லை.
ஓர் இசை யமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுட் க் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேட் ன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டிட் யளித்தார்.ர் இதன்பிறகு 2019 ஜூன் 2 அன்று இளையராஜாவின் பிறந்தநாளையொ ட்டிட் சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டிட் யில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிச் யில் எஸ்.பி. பாலசுப்பிரமணிம் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தி மேடையில் பல பாடல்களைப் பாடினார். ர் ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் தோன்றி இசை நிகழ்ச்சிச் நடத்தியதால் ரசிகர்கர் ள் மிகவும் மகிழ்ச்சிச் யடைந்தார்கர் ள்.
இளையராஜாவுடன் கருத்துத் வேறுபாடு ஏற்பட்டட் போதும் தொலைக்காட்சிட் நிகழ்ச்சிச் களில் அவரைப் பாராட்டட் எஸ்.பி.பி. தயங்கியதில்லை. 2019 மார்ச்ர் ச் 10 அன்று, விஜய் தொலைக்காட்சிட் யில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிச் யில் சிறப்பு விருந்தினராக பாடகர் எஸ்.பி.பி. கலந்துகொண்டார். ர் ஹிருத்திக் என்கிற சிறுவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ரோஜாவைத் தாலாட்டுட் ம் தென்றல் பாடலைப் பாடினார். ர் மிக நன்றாகப் பாடிய ஹிருத்திக்கின் திறமையைக் கண்டு அந்த இடத்திலேயே ஆனந்தக்கண்ணீர் வடித்தார் எஸ்.பி.பி. இதன்பிறகு நிகழ்ச்சிச் யில் அவர் பேசியதாவது: சில விஷயங்கள் நான் பேசப்போகிறேன். அது யாருக்குக் கஷ்டமாக இருந்தாலும் சரி, சுகமாக இருந்தாலும் சரி. நான் பேசியாக வேண்டும். அடிப்படையில் நான் ஓர் இசை க்கலைஞன். இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன்.
எப்போதும் இளையராஜாவைப் பற்றிப் பேசிக்கொ க் ண்டிருக்கிறேன். அவர் பாடலை நான் பாடினாலும் வேறு யார் பாடினாலும் பாட்டிட் ல் என்ன உள்ளது என்பதை மனமாரப் பாராட்டிட் ப் பேசுவேன். இல்லையென்றால் நான் கலைஞனே கிடையாது. இப்போது இளையராஜாவைப் பற்றி அதிகமாகப் பேசுகிறாரே என்கிறார்கர் ள். இளையராஜா பற்றி மட்டுட் மா நான் பேசுகிறேன்! விஸ்வநாதன் சார் பற்றியும் பேசுகிறேன். பசங்க (போட்டிட் யாளர்கர் ள்) பற்றியும் பேசுகிறேன். சில சிறப்பம்சங்கள் இருக்கும்போது பேசவில்லையென்றால் அது ஆதங்கமாகி, அது ஒரு நோயாகி, மனிதனை மருத்துத் வமனையில் கொண்டு சேர்த்ர் துத் விடும். பேசியே ஆகணும். இல்லையென்றால் நான் கலைஞன் கிடையவே கிடையாது. யாரால் இப்படி ஒரு பாடலை (ரோஜா வைத் தாலாட்டுட் ம் தென்றல்) இசை யமைக்க முடியும்?
தயவுசெய்து சொல்லுங்கள் சார். ர் இப்பாடலின் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொ ரு பகுதியும் கடினமான இசை ஆக்கமாகும். நீண்ட நாள் வாழவேண்டும் இளையராஜா. கடவுள் அவருக்கு நல்ல உடல்நலம் அளிக்கவேண்டும். அவர் நன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாடலைப் பாட எனக்கும் ஜானகி அம்மாவுக்கும் நிறைய நேரம் ஆனது. பாடலின் பல நுணுக்கமான விஷயங்களை அப்படியே பாட வேண்டும் என்று இளையராஜா பிடிவாதமாக இருந்தார். ர் நாம் எதிர்பார் ர்க்ர் க்காத நோட்ஸ்ட் ஸ் எல்லாம் பாடலில் உள்ளது. நானும் பா டுகிறேன், நானும் இசை யமைக்கிறேன். ஆனால், இன்ஸ்ட்ருட் மெண்டேஷன் மிக மிக முக்கியம்.
அது பல பேருக்குத் தெரியாது. எந்த இசை க்கருவிக்கு எந்தளவு வீச்சுச் உள்ளது, இந்த ஸ்கேலில் இந்த ஸ்ருதியில் எதை ப் பயன்படுத்தினால் ஒலி நன்றாக இருக்கும் என்பது பற்றி இளையராஜாவுக்கு மிக நன்றாகத் தெரியும். அவருக்கு இன்ஸ்ட்ருட் மெண்டேஷனும் தெரியும். சுலபமான விஷயங்கள் மிகவும் கடினமானவை. இலைகளில்... காதல்... கடிதம்.... (என்கிற பாடல் வரியை எடுத்துத் க்கொ க் ள்ளுங்கள்), இது சுலபமல்ல என்பது இசை க்கலைஞர்கர் ளுக்குத் தெரியும். அந்த வரியை மிக அநாயசமாக இந்தச் சிறுவன் பாடியுள்ளான். வண்டு... எழுதும்... பூஞ்சோலை.... எல்லாம் செமி செமி நோட்ஸ்ட் ஸ் தான். விரல்களில்... மேனிமுழுதும்... இளமை வரையும் ஓர் கவிதை .... பார்த்ர் த்தாலே... தள்ளாடும்... பூச்செச் ண்டு...... (சரணத்திலிருந்து பல்லவி வரைக்கும் பாடுகிறார்)ர்
இதற்கு இளையரா ஜாவுக்கு எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்கவேண்டும்! இதை ப் பத்தி யாராவது யோசனை செய்திருப்பார்கர் ளா, அங்கு உட்கா ட் ர்ந்ர் ந்திருப்பவர்கர் ள்! யாருக்காவது புரியுமா இந்த இசை ஆக்கம் என்ன என்று? ரொம்ப அழகாகப் பண்ணியிருக்கிறார் என்று மட்டுட் ம்தான் சொல்வார்கர் ள் என்று இளையராஜாவை மிகவும் பாராட்டிட் ப் பேசினார
THALAYANGAM
வெறிநாய் அச்சம்! தெருநாய்கள் பெருக்கம் குறித்த தலையங்கம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் தெரு நாய் கடித்துத் அபிராமி என்கிற சிறுமி உயிரிழந்தது ஒட்டுட் மொத்த இந்தியாவையும் அதிா்ச்திா் சிச் யில் ஆழ்த்தியிருக்கிறது. இது பத்தனம்திட்டை ட் பகுதிக்கோ, கேரள மாநிலத்துத் க்கோ மட்டுட் மல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படும் மிகப் பெரிய ஆபத்து.
பால் வாங்குவதற்கு போன 12 வயது சிறுமி அபிராமி, வெறிநாயால் துரத்தப்பட்டுட் தடுக்கி விழுந்தபோது கடிக்கப்பட்டாா் ட் . டாா் முகம், கை , கால் என்று ஒரு இடம் விடாமல் வெறிநாயால் கடிக்கப்பட்டட் அபிராமியை கோட்டட் யம் மருத்துத் வக் கல்லூரியின் குழந்தை கள் மருத்துத் வமனையில் சோ்த்சோ் த் னா்.னா் வெறிநாய் கடிக்கா க மூன்று தவணை தடுப்பூசி மருந்து செலுத்தியும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை. அபிராமிக்கு ஆரம்பகட்டட் சிகிச்சைச் சை தாமதமானது என்கிற குற்றச்சாச் ட்டுட் எழுந்திருக்கிறது. முகத்தில் அதுவும் கண்ணுக்கு அருகில் வெறிநாய் கடித்திருக்கும் நிலையில், உடனடியாக இம்யூனோ குளோபிளின் மருந்து செலுத்தப்பட்டிட் ருக்க வேண்டும், செய்யவில்லை. பெரும்பாலான வெறிநாய் கடி நிகழ்வுகளில் இந்தத் தவறு நடைபெறுகிறது.
சிகிச்சைச் சை பலனளி க்காமல் சிறுமி அபிராமி உயிரிழந்தது போலவே, அவருக்குச் செலுத்தப்பட்டட் வெறிநாய் கடிக்கு எதிரான ரேபீஸ் தடுப்பு மருந்தின் வீரியமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நாய் கடிக்கு எதிரான தடுப்பூசி மருந்து தரப்பட்டுட் ம்கூட உயிரிழப்புகள் ஏற்படுவது அச்சச் த்தை உருவாக்குகிறது. இதுகுறித்த மக்கள் மத்தியிலான சந்தேகங்களைத் தீா்க்க் வேண்டியது அரசின் கடமை. தடுப்பூசிகளின் வீரியம் குறைவதற்குப் பல காரணிகள் கூறப்படுகின்றன. மின் தடை ஏற்படுவதை கருத்தில் கொள்ளாமல் இருப்பது; மூன்று முதல் எட்டுட் டிகிரி செல்ஷியசில் தடுப்பூசி மருந்து பாதுகாக்கப்படுகிா என்பதை த் தொடா்ந்டா் ந்து கண்காணிக்காமல் இருப்பது போன்ற பிரச்னைச் கள் இருக்கின்றன.
மாவட்டட் மருத்துத் வமனைகளிலும், பெருநகரங்களிலுள்ள பொது மருத்துத் வமனைகளிலும், மருத்துத் வக் கல்லூரி மருத்துத் வமனைகளிலும் மட்டுட் மே இம்யூனோ குளோபிளின் காணப்படுகிறது. கிராமப்புற மருத்துத் வமனைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. அரசு மருத்துத் வமனைகளில் கடைப்பிடிப்பது போன்ற வெறிநாய் கடிக்கான மருத்துத் வ நடவடிக்கை கள் பெரும்பாலான தனியாா் மருத்துத் வமனைகளில் பின்பற்றப்படுவதில்லை. கேரள மா நிலத்தில் இந்த ஆண்டில் மட்டுட் ம் ஒரு லட்சட் த்துத் க்கும் அதிகமான தெருநாய் கடி நிகழ்வுகள் அதிகாரபூா்வபூா் மாக பதிவாகி இருக்கின்றன. இது இரண்டு லட்சட் த்துத் க்கும் அதிகம் என்பது சமூக ஆா்வஆா் லா்கலா் ளின் குற்றச்சாச் ட்டுட் . இதுவரை நடப்பு ஆண்டில் 22 வெறிநாய் கடி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவா்கவா் ளில் ஐந்து போ் வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போட்டுட் க் கொண்டவா்கவா் ள். உச்சச் நீதிமன்றமும், கேரள உயா்நீயா் நீதிமன்றமும் இந்தப் பிரச்னைச் குறித்துத் மாநில அரசுக்குக் கேள்வி எழுப்பி இருக்கின்றன. மக்களை தெருநாய் கடியிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு என்பதை யும், அதே நேரத்தில் தெருநாய்களை மனிதாபிமானமில்லாமல் கொல்லக் கூடாது எனவும் எச்சச் ரித்திருக்கிறது உயா்நீயா் நீதிமன்றம்.
கேரள அரசு தாமதமாக விழித்துத் க்கொ க் ண்டு மாநிலம் முழுவதும் நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுட் ப்பாட்டுட் அறுவை சிகிச்சைச் சை நடவடிக்கை யை முடுக்கிவிட்டிட் ருக்கிறது. 170 இடங்கள் அடையாளம் காணப்பட்டுட் உடனடி நடவடிக்கை தொடரப்பட்டுட் ள்ளது. கேரள மா நிலத்தை ப்போல இல்லாவிட்டாட் லும் தமிழகமும் நாய் கடி பிரச்னைச் க்கும், வெறிநாய் கடி பாதிப்புக்கும் விதிவிலக்கொ க் ன்றும் அல்ல. மிகப் பெரிய அளவில் சென்னையும், அதிகரித்துத் வரும் தெருநாய் பிரச்னைச் னையுடன் ஏனைய நகரங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிட் கள் மீதான தெருநாய் தாக்குதல்கள் நகரங்களில் அன்றாட காட்சிட் களாக மாறியிருக்கின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிட் யின் புள்ளிவிவரப்படி, 2018-இல் 57,366-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை , இப்போது 1,14,694-ஆக அதிகரித்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சிட் நிா்வா நிா் கம், 10,000-க்கும் அதிகமான நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு அறுவை சிகிச்சைச் சை செய்தது. இந்த ஆண்டும்கூட 7,000-க்கும் அதிகமான தெருநாய்கள் சிகிச்சைச் சைக்கு உட்பட் டுத்தப்பட்டிட் ருக்கின்றன. அவ்வை சண்முகம் சாலை, புளியந்தோப்பு, கண்ணம்மா பேட்டை ட் என்று மூன்று இடங்களில் நாய்களின் கருத்தடைக்கான சிகிச்சைச் சை மையங்கள் அமைக்கப்பட்டிட் ருக்கின்றன. மேலும் இரண்டு சிகிச்சைச் சை மையங்களை உருவாக்க இருப்பதாக மாநகராட்சிட் தெரிவித்திருக்கிறது. அம்பத்தூா் த் , தூா் ராயபுரம், திருவொற்றியூா் ஆகிய இடங்களில் மிக அதிகமாக தெருநாய்கள் காணப்படுகின்றன. அபாயகரமான டிஸ்டெம்பா், பா் பாா்வேபாா் வைரஸ் உள்ளிட்டட் நாய்த்தொ த் ற்றுகளில் இருந்து காப்பாற்ற அவற்றுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தெருவில் கொட்டிட் க் கிடக்கும் குப்பைகள்தான் தெருநாய்களின் பெருக்கத்துத் க்கு முக்கியமான காரணம். தெருக்களில் குப்பைகள் இல்லாமல் இருப்பதும், உள்ளாட்சிட் அமைப்புகளால் கழிவு மேலாண்மை முறையாக நடத்தப்படுவதும், தெருநாய்களின் பெருக்கத்தை க் கட்டுட் ப்படுத்துத் ம்.
தெருவோர தள்ளுவண்டிக் கடைகளின் மாமிசக் கழிவுகளும், தெ ருவில் கொட்டட் ப்படும் உணவுக் கழிவுகளும் தயவுதாட்சட் ண்யமில்லாமல் தடுக்கப்படாவிட்டாட் ல் வெறிநாய் பிரச்னைச் க்கு தீா்வுதீா் காண முடியாது. நாய் கடிக்கு உடனடி சிகிச்சைச் சையும், வீரியம் குறையாத தடுப்பூசியும் கிடைப்பதை உறுதிப்படுத்துத் வதும் அவசியம். பொது இடங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு பொறுப்பேற்றாக வேண்டும்.
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை. காலந்தாழ்த்திச் செ ய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.
Sunday, September 25, 2022
Subscribe to:
Posts (Atom)
Girl who left home after a fight 7 years ago found
Girl who left home after a fight 7 years ago found Abhay@timesofindia.com 11.01.2025 New Delhi : In 2018, a 17-year-old girl fought with he...
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...
-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...