Sunday, August 18, 2019

சென்னையில் விடிய விடிய மழை

Added : ஆக 18, 2019 07:04

சென்னை: சென்னையிலும் பறநகர்ப்பகுதியிலும் விடிய விடிய மழை பெய்தது. வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, வடபழனி, போனற பகுதிகளிலும் கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...