Monday, October 31, 2022
Sunday, October 30, 2022
Saturday, October 29, 2022
ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?
ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கட் க் கூடாது.
கேட்கட் க் கூடாத சில கேள்விகளின் பட்டிட் யல்:
* வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கட் க் கூடாது.
* தன் திருமணத்தை தள்ளி வைத்துத் இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்ர் ந்துவிட்டட் தே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கட் க் கூடாது.
* துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண்பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கட் க் கூடாது. * திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கை கள் இல்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.
* வாகனம் ஓட்டட் த் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டட் த் தெரியாதா எனக் கேட்கட் க் கூடாது.
பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டட் ம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கயா் ளுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது.
அத்திட்டட் த்தை நிறுத்திவிட்டுட் , அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டட் ம், ஊழியா்கயா் ளிடம் ஓய்வூதியத்துத் க்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டட் ம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டட் து. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொ த் கை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டட் து.இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்ளா் சிச் த் திட்டட் ங்களுக்கு அத்தொ த் கை யைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டட் து. முதலில் மத்திய அரசு இத்திட்டட் த்தை தனது புதிய ஊழியா்கயா் ளிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்டா் ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டுட் ம் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே தொடா்ந்டா் ந்தது. இத்திட்டட் த்துத் க்கு அரசு ஊழியா்கயா் ளிடையே இயல்பாகவே எதிா்ப்திா் ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கயா் ள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்கவா் ளிடம் காணப்படவில்லை. ஏனெனி ல் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டட் ம் உடனடியாக ஊழியா்கயா் ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்சோ் ந்தவா்கவா் ள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும். தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை யே மீண்டும் நடைமுறை ப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா். னா் ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், கா் ஜாா்க்ஜாா் க் ண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டட் த்துத் க்கு மாறிவிட்டட் ன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொ ள்ளப் போவதாக அறிவித்துத் ள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்டட் வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கயா் ள் போராடி வருகின்றனா்.னா்
புதிய ஓய்வூதியத் திட்டட் த்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டுட் தொ ழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொ த் கை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுட் வட்டிட் ஈட்டட் ப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை யை வட்டிட் யுடன் பெறலாம். அல்லது, அவா்கவா் ள் வருடாந்திரத் தொகை யை நிா்ணநிா் யித்துத் க்கொ க் ண்டு குறிப்பிட்டட் பெருந்தொகை யை வருடந்தோறும் பெறலாம். அதாவது புதிய ஓய்வூதியதாரா்கரா் ள் ஓய்வூதியத்துத் க்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகை யை அளிக்கிறாா்கறாா் ள். அத்தொ த் கை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்ளா் சிச் யே அத்தொ த் கை யின் மதிப்பை நிா்ணநிா் யிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டட் த்தில் ஊழியா்கயா் ள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கவா் ள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகை யை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது.
இது அனைவராலும் ஏற்கப்பட்டட் திட்டட் ம். சா்வசா் தேச தொழிலா ளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்டட் 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களயா் து கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டுயூா் ) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்களா் ள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துத் வதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது. ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்கயா் ளுக்கானது மட்டுட் மல்ல, ஒட்டுட் மொத்தத் தொழிலாளா்களா் ளுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்கயா் ளே வகிக்கின்றனா்.னா் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களா் ளின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துத் றை (அரசு சாா்புசாா் ) ஊழியா்கயா் ள் 4 % தான் உள்ளனா். னா் 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சட் ம் மத்திய அரசு ஊழியா்கயா் ளும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்கயா் ளும் உள்ளனா். னா் இவா்கவா் ளில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்சோ் ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்கவா் ளை மட்டுட் மே புதிய ஓய்வூதியத் திட்டட் ம் பாதிக்கும்.
ஒட்டுட் மொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைணா் த் தட்டிட் க் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களா் ளிடம் நிலைநாட்டட் வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்களா் ள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்துத் ம் கடமையும் இருக்கிறது. ஒட்டுட் மொத்தமாகப் பாா்க்பாா் க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்டட் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்யா் ந்து வருகிறது. நாட்டிட் ன் மக்கள்தொகை யில் இவா்கவா் ளின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. நமது நாட்டிட் ல் 60 வயதுக்கு மேற்பட்டோ ட் ரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கை யில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுட் ள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்கயோா் ளின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுட் மல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா் ந்சாா் ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். போ் அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்யா் ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா் திா் க்பாா் க் ப்படுகிறது. இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துத் கிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகை யில் ஓய்வூதியத் திட்டட் த்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறை சாா்ந்சாா் ந்த தொழிலாளா்களா் ளுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்களா் ள் எவ்வாறு அதனைப் பெற முடியும்? தற்போது வழங்கப்பட்டுட் வரும் ஓய்வூதியத் திட்டட் ங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன.
உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டட் ப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். றாா் இதிலும் மாநிலத்துத் க்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வா தோ் ன எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சட் ம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கறாா் ள். தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.
இதனை தொழிலாளா் ஈட்டுட் றுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களா் ளுக்கான ஓய்வூதியத்துத் டன் ஒப்பிட்டுட் ப் பாா்க்பாா் க் லாம். லட்சட் க்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டட் த்தில் ரூ. 1,500 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கறாா் ள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கவா் ள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களவா் து ஓய்வூதியப் பங்களிப்புத் தொகை யானது ஒட்டுட் மொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே. இபிஎஃப் ஓய்வூதியத் திட்டட் ம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. தற்போதை ய ஓய்வூதியக் கணக்கீட்டுட் சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சட் ம் ரூ. 3,250 மட்டுட் மே ஓய்வூதியமாகப் பெற முடியும்.
ஒரு காலத்தில், இத்தொ த் கை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்களா் ள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்களா் ள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொ த் கை யை ரூ. 1,000 ஆக்கியது. ஆதரவற்ற முதியோ ருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தை விட அச்சமய ச் த்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்யா் த் ப்பட்டிட் ருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விவரங்கள் அனைத்துத் ம், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்கயா் ளுக்கு, அவா்கவா் ள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபா தியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதை யே காட்டுட் கின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்கயா் ளின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது. அரசு இதற்கு முன் ஊழியா்கயா் ளுக்கு அளித்துத் வந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாட் லும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டட் த்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகை யிலும் நியாயமல்ல.
கட்டுரையாளா்:
பொருளாதார நிபுணா்.
Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits
Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...

-
விவேக் குவித்த சொத்துகள்; மலைத்துப்போன வருமான வரித்துறை..! MUTHUKRISHNAN S சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்;...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
Too much frisking at PG NEET centres irks candidates By Express News Service | Published: 08th January 2018 02:23 AM | CHENNAI: Can...