🙏இன்றைய சிந்தனை🙏
🌷11.01.2026🌷
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
மகிழ்வித்து மகிழ்ந்திடுங்கள்...
நேர்மையான மகிழ்ச்சி நிலைத்திருக்கும்....
நாணயமான மகிழ்ச்சி நீடித்திருக்கும்...
நம்பிக்கையான மகிழ்ச்சி உற்சாகம் தரும்.
கடந்து போன மகிழ்ச்சி கலகலப்பாக்கும்...
எதிர்கால மகிழ்ச்சி இன்பத்தைத் தரும்...
இயற்கையின் மகிழ்ச்சி பேரின்பமாகும்...
மனிதனுடன் மகிழ்ச்சி சூழ்நிலைக்கு மட்டும்...
நண்பனுடன் மகிழ்ச்சி கவலையை நீக்கும்...
உறவினர் மகிழ்ச்சி ஒன்று சேரும் போது மட்டும்.
பயணத்தின் மகிழ்ச்சி நினைவினால் மட்டும்...
எதிர்பார்ப்பின் மகிழ்ச்சி நம்பினால் மட்டும்...
வாழ்வின் மகிழ்ச்சி நிச்சயத்தினால் மட்டும்...
நிலையான மகிழ்ச்சி நிம்மதியால் மட்டும்...
உங்களது மகிழ்ச்சி உங்களது உண்மையால் மட்டும்...
மகிழ்ச்சி என்பது சூழ்நிலைக்கேற்ப
மாற்றம் அடையலாம் ....
வாழ்க வளமுடன்.
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈