Sunday, February 10, 2019

மாநில செய்திகள்

சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார் திருப்பூரில் நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்



திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்கு வரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 05:30 AM
சென்னை,


திருப்பூரில் இன்று நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்கு வரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ஏற்கனவே ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதம் உள்ள வழித்தடத்தில் சுரங்கப்பாதை, ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமை அடைந்து உள்ளன.

இதில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல் 2-ம் அடுக்கு, ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.

மொத்தத்தில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் பாதுகாப்புக்காக பிளாட்பாரம் மேடை திரைக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது.

பணிகள் நிறைவடைந்த டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இதற்கான விழா திருப்பூர் பெருமாநல்லூரில் இன்று மாலை 3.15 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களையும் தொடங்கி வைக்கிறார்.

மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும், எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும், சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் இந்த விழாவை காணும் வகையில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு எதிரே சுமார் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் போடப்பட்டு, அதில் பெரிய அளவிலான எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள 2 அடுக்குகளில் முதல் அடுக்கில் கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் கையாளப்படுகின்றன. அதற்கு கீழ் சுமார் நூறு அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அடுக்கில் அண்ணாசாலை மார்க்கத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி வரும் ரெயில்கள் கையாளப்பட உள்ளன.

2-வது அடுக்கில் உள்ள பிளாட்பாரத்தில் எல்.இ.டி. திரையுடன் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் போக்குவரத்தை மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்ததும், அந்த மேடையில் இருக்கும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோர் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலுக்கு பச்சை கொடி காட்டுவார்கள்.

அவர்கள் கொடி அசைத்ததும் அந்த முதல் ரெயில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை நோக்கி புறப்பட்டு செல்லும். ரெயிலில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்கின்றனர். பின்னர் அதே ரெயில் வண்ணாரப்பேட்டையில் இருந்து டி.எம்.எஸ். வரை தொடர்ந்து இயங்குகிறது.

விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இறுதி கட்டமாக ரெயிலை ஓட்டிப்பார்த்து சோதனையும் நடத்தப்பட்டது.

திருப்பூர் விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு கோவை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்கிறார். ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் 3.15 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு சென்று அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அது முடிந்ததும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரதீய ஜனதா பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு கோவை, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 8 நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் 4.25 மணிக்கு கிளம்பி கோவை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் உப்பள்ளி நகருக்கு செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மோடியை வரவேற்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி தோரணங்கள் கட்டி விளம்பர பதாகைகள் வைத்து உள்ளன. அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
In Madras HC, nurses object to changes made in uniform

DECCAN CHRONICLE.

PublishedFeb 10, 2019, 7:14 am IST

Saseetharan said the government had divided four categories of female nurses based on their years of service.


Government hospital and primary health centres by the selection made by the medical services recruitment board in the year 2015. 
(Representational image)

Chennai: Female nurses from Nilgiris and Thiruvallur districts have approached the Madras high court to quash an order issued by the Health and Family Welfare department in so far as it changes uniform for female nurses served below 10 years is concerned and consequently direct the authorities to give option to them to wear half sleeve Chudidhar top and white bottom as a uniform.

Justice R.Mahadevan before whom the petition filed by D.C.Indira from Nilgiris District and Shahila Begam from Thiruvallur district came up for hearing, ordered notice to the state government and the Committee for Change of Uniform.

Petitioner’s counsel R.Saseetharan submitted that after continuous demand made by the nurses, who pursued their Diploma and Degree from the private medical institutions, they were considered and appointed as Nurse in Government hospital and primary health centres by the selection made by the medical services recruitment board in the year 2015. The uniform prescribed for Nurses is Pinofore which is in vogue in time immemorial and the said uniform leads the minds of the public to believe that the persons who were such uniform is the Nurse engaged in health services to cure others and the said uniform will not cause any discrimination between the nurses. While so, the government by an order dated December 7, 2018 accepted the recommendation of Committee for change of uniform and prescribed different kinds of uniform between the nurses, in the place of Pinofore, he added.

Saseetharan said the government had divided four categories of female nurses based on their years of service. The nurses who put in below 10 years service in majority, studied from private medication institutions and appointed only from the year 2015. Therefore, the government cannot prescribe dress code only on the basis of service rendered. Under the first category of nurses i.e., service up to 10 years, all age group nurses were working. For example, the first petitioner was running 54 years but appointed in government service only in 2015 and she rendered below 10 years service. The second petitioner running 39 years and she was also appointed in 2015 only. Therefore, it was unreasonable to expect that the two female nurses aged 54 and 39 respectively, to wear white shirt and pant as uniform in the place of pinafore by way of change, he added.
Ayurveda doctor vows to donate 1,000 bodies

Mahantesh is the head of the anatomy department of KLES Ayurveda College in Belagavi.

Published: 10th February 2019 05:34 AM 

Express News Service

KOPPAL: This ayurveda practitioner from Bailhongal in Belagavi district vows to ensure donation of 1,000 bodies to medical colleges across the state. Dr Mahantesh Ramannavar is already registered with various medical colleges in the state for donation of bodies through Bailhongal-based Dr Ramannavar Charitable Trust headed by his mother. The Trust runs SGV Ayurveda College in Bailhongal.


Mahantesh is the head of the anatomy department of KLES Ayurveda College in Belagavi. As per his father’s wish, he donated the former’s body and dissected it for medicos at the college in 2010. All members of his family, including mother and wife, have pledged their bodies for donation.

He has already ensured donation of 35 bodies to different medical colleges in the state.“The Trust aims at creating awareness among people about their vital role of donation of human bodies to medical colleges,” Mahantesh told TNIE.
Opening of DMS line’s last leg to cut metro travel cost

Once the final leg of phase one stretch, between DMS and Washermenpet, is thrown open to public from February 11, commuting by Metro Rail is set to get faster and cheaper as well.

Published: 10th February 2019 04:25 AM 



Preparations in full swing for the inauguration of Metro Rail’s phase 1 stretch from DMS to Washermanpet, at Central station in the city on Saturday 
| D Sampathkumar

By Express News Service

CHENNAI: Once the final leg of phase one stretch, between DMS and Washermenpet, is thrown open to public from February 11, commuting by Metro Rail is set to get faster and cheaper as well.

After trains start running along the pending 9.9 km stretch, people going from Chennai Central to Airport, via Koyambedu hitherto, can reach Airport via Anna Salai instead. Hence, ticket prices have been revised because of which people can travel by Metro from most stations at Rs 40 against the present rate of Rs 70 via Koyambedu.

According to the revised price chart released by Chennai Metro Rail, people can commute between major hubs, including Airport, Koyambedu and Central at Rs 40. After the revision, passengers can alight from the Metro at Airport and can travel to Ashok Nagar, Guindy, Saidapet, Teynampet and Little Mount at Rs 40 and to other stations at a cost of Rs 30-Rs 60.

Similarly, from Central, a ride to areas like Thirumangalam, Anna Nagar and Shenoy Nagar costs Rs 40. In short, passengers can travel up to three stations from the time they board at Rs 20 and up till four stations at Rs 30.


CMRL officials clarified that ticket prices have not been reduced, but merely revised after including the new stretch from DMS to Washermanpet.

“The travel time from Chennai Central to Airport has been reduced from 21 km to 18.4 km. So, passengers will be charged for the shorter route now after the pending stretch is opened on Monday,” said an official.

Price revised

According to the revised price chart released by Chennai Metro Rail, people can commute between major hubs, including Airport, Koyambedu and Central at Rs 40

Rs 40 will be the new charge to go from Central to Thirumangalam, Anna Nagar and Shenoy Nagar
Doctors leave forceps in woman’s abdomen

HYDERABAD, FEBRUARY 10, 2019 00:00 IST


An X-ray showing the forceps inside the patient.Special Arrangement

It was found 3 months after surgery

Three months after a woman from Mangalhat underwent a hernia operation at the Nizam’s Institute of Medical Science (NIMS) here, she was readmitted on Friday only to learn that a pair of artery forceps was left behind in her body during the earlier surgery.

Maheshwari Choudary (33) was admitted in the hospital on October 30, last year and on November 2, a team of doctors performed surgery. After making a speedy recovery, she was discharged on November 12.

The woman was suffering from stomach ache on and off post surgery and used to take painkillers for relief.

On Friday night, she complained of extreme stomach and abdominal pain, following which her husband, Harshvardhan Choudhary rushed her to NIMS again. The botched operation came to light after the X-Ray showing the forceps inside her body, during a series of test performed by doctors on the intervening night of Friday and Saturday.

Ms.Choudhary was operated upon on Saturday afternoon and the forceps removed from her body. Ms Choudary’s condition is said to be normal and she would be discharged within a week, doctors said.

When asked about the exact location of the forceps, NIMS Director K. Manohar told The Hindu that during the surgery on Saturday the doctors found the forceps were found in the abdominal cavity and there were no injuries to internal organs.

“We have handed over the case sheet and forceps to the police as part of their investigation,” he said. He said that a committee including the Dean, Medical Superintendent and a surgical gastroenterologist was formed to inquire into the issue.

Later in the day, the patient’s husband lodged a complaint with Punjagutta police against doctors Venu Madhav and Jaganmohan, who operated upon the patient on November 2. A case under 336 (Act endangering life or personal safety of others) and 337 ( Causing hurt by act endangering life or personal safety of others) was registered against two doctors. Mr. Choudhary said that his wife did not undergo any surgery outside and did not face any discomfort.
Fee hike, NRI quota in medical, dental colleges opposed

BENGALURU, FEBRUARY 10, 2019 00:00 IST



Medical and dental students at the State-level convention in Bengaluru on Saturday.V. Sreenivasa Murthy

Medical and dental students have opposed the State government’s move to introduce NRI quota and hike fees in government medical and dental colleges.

The Medical Students’ Struggle Committee, Dental Students’ Committee, and the All India Democratic Students’ Organisation convened a State-level convention demanding that the government withdraw the proposals.

15% NRI quota

Most students felt that introducing a 15% NRI quota in government colleges would deny meritorious students a seat in medical and dental fields.

Mohammed Kalandhar, a second-year medical student, said many students who come from low socio-economic backgrounds toil hard to obtain a government seat.

“The families of many of our batchmates have taken loans to pay the fees. If it is hiked further, pursuing a career in medicine will be a distance dream for them,” he said.

Madhusudan Kariganur, Karnataka State president, Indian Medical Association (IMA), too opposed the move.

He said, “The IMA opposes increase in fee hike and NRI quota in its entirety. If this gets implemented, we shall fail to keep up our social and ethical responsibilities. In fact, India doesn’t need five-star hospitals, but ones that are well-furnished with primary basic facilities.”

The Indian Medical Association will stand by the students till their demands are met, he added.
‘Doctors must become clinical scientists’

MADURAI, FEBRUARY 10, 2019 00:00 IST



R. Selvaraj of Tamil Nadu Orthopaedic Association releasing a souvenir in Madurai on Friday. City Police CommissionerS. Davidson Devasirvatham receives the first copy.S. JamesS_James

Doctors must work towards becoming clinical scientists to improve innovation and help in the growth of the medical field, said P. Namperumalsamy, Chairman Emeritus of Aravind Eye Care System.

Addressing doctors at the inauguration of the 52nd conference of Tamil Nadu Orthopaedic Association here on Friday, the senior surgeon and Padma Shri recipient said that with augmented research, doctors could combine traditional methods and innovation to help patients.

“Doctors must look to develop technological solutions in India expanding on areas like genetic engineering and proteomics,” he said. Mr. Namperumalsamy added that the produced research must reach their rural counterparts.

Only then could doctors become complete physicians, he said.

Commissioner of Police S. Davidson Devasirvatham said that doctors sacrificed much of their time and effort to bring innovation to their field and make healthcare accessible.

More people should continue such work, he said.

A total of 1,230 delegates registered on the first day of the conference from across the country. R. Sivakumar, organising secretary, said that five international faculty would also be part of the three-day conference, which has ‘Tradition and Innovation’ as its theme.

NEWS TODAY 10.06.2026