Thursday, June 4, 2020

ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை


ஆயுள் சான்று வழங்க ஓய்வூதியர்களுக்கு சலுகை

Added : ஜூன் 04, 2020 00:18

சென்னை; 'ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி கிளைகளில், ஆயுள் சான்றை, வரும் செப்டம்பர் மாதம் வரை வழங்கலாம்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் பணிபுரிந்து, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினர், மாதம்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருப்பதற்கான, ஆயுள் சான்றை, ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், வங்கி கிளைகளுக்கு, நேரடியாக சென்று வழங்க வேண்டும்.

ஜூன், 30ம் தேதிக்குள் வழங்காதவர்களின் விபரங்கள், சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில் இருந்து, மின் வாரியத்திற்கு அனுப்பப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும். பின், ஆயுள் சான்று வழங்கியதும், மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்.மார்ச் இறுதியில் இருந்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஓய்வூதியதாரர்களால், தங்களின் ஆயுள் சான்றை, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை, வங்கி கிளைகளில் வழங்கலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வழங்காதவர்களுக்கு, நவம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்


சென்னையில் கொரோனாவுக்கான சித்தா சிகிச்சை மையம் துவக்கம்

Updated : ஜூன் 04, 2020 02:18 | Added : ஜூன் 04, 2020 02:16 

சென்னை; கொரோனா பாதிப்புக்கு, பாரம்பரிய சித்த மருத்துவத்தில் நல்ல பலன் கிடைத்து வருவதால், தனித்த சித்தா சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மையம், சென்னையில் நேற்று துவக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், சித்தா டாக்டர்களும் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அலோபதி மற்றும் சித்தா இணைந்து அளித்த, கூட்டு மருந்து சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்தது.இதன் தொடர்ச்சியாக, பாதிப்பு அதிகமுள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில், கோயம்பேடு; ராயபுரம் மண்டலத்தில், ராயபுரத்தின் ஐந்து பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, சித்தா டாக்டர் வீரபாபு குழுவினரால், கப சுர குடிநீர், மூலிகை தேநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.இந்த பகுதிகளில், தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துஉள்ளது.

ஆய்வு செய்தார்

இதையடுத்து, கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு, சித்த மருத்துவ சிகிச்சை மட்டும் அளிக்க, அரசு அனுமதி வழங்கியது. இதற்காக, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான மையத்தை, சென்னை மாநகராட்சி அமைத்து உள்ளது.இங்கு, 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த மையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இந்த மையத்தை, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து, ஆய்வு செய்தார்.நிகழ்ச்சியில், மூத்த சித்தா டாக்டர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்தா ஆராய்ச்சி மைய இயக்குனர் மீனாகுமாரி, டாக்டர் வீரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிகிச்சை குறித்து, சித்தா டாக்டர் வீரபாபு கூறியதாவது:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆங்கில மருத்துவத்துடன், சித்த மருத்துவமும் சேர்ந்த, கூட்டு சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. இதையடுத்து, நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, தனித்த சித்தா சிகிச்சை அளிக்கும் வகையில், பிரத்யேக மையம் துவக்கப்பட்டுஉள்ளது.சூரியக் குளியல் தாம்பரம் தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனம், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்கள் இணைந்து, சிகிச்சையை துவக்கி உள்ளனர்.

முதற்கட்டமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 17 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், 100 பேர் வர உள்ளனர். இங்கு சிகிச்சைக்கு வருவோருக்கு, கப சுர குடிநீர், சிறப்பு மூலிகை தேநீர் வழங்கப்படும். பின், மூலிகை ஆவி பிடிக்கப்படும். மேலும், காலை, 7:00 முதல், 8:00 மணி வரை; மாலை, 4:00 முதல், 5:00 மணி வரையும், சூரிய குளியலில் ஈடுபடுவர்.அப்போது, மூச்சு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து கொள்ளு ரசம், கற்பூரவள்ளி ரசம் என, பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும். காரம், புளி அதிகமில்லாத உணவுகள் வழங்கப்படும்.

மத்திய அரசின், 'தேசிய ஆயுஷ்' அமைச்சகத்தின் அனுமதி பெற்ற மருந்துகள், நோயாளிகளின் அறிகுறிகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.அவசர சிகிச்சைதொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதி மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம், தனித்த சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தால், அவர்கள் உரிய பாதுகாப்புடன், இந்த மையத்திற்கு அழைத்து வரப்படுவர்.

அவசர சிகிச்சை தேவைப்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆரம்ப கட்டத்திலேயே, சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டால், தீவிர கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

How a misaligned computer print out cost LIC dearly


How a misaligned computer print out cost LIC dearly

The document mentioned the maturity amount as Rs. 62.50 lakh and believing this to be the case, Subramanian had paid monthly premium of Rs 31,153 for eight long years.

Published: 02nd June 2020 10:23 PM | Last Updated: 02nd June 2020 10:23 PM |


Express News Service

CHENNAI: A misaligned computer print out of a policy document has cost the Life Insurance Corporation (LIC) of India a few lakhs.

The curious case disposed by the Madras High Court on Monday revolved around a policy document issued in 2010 by the Royapettah branch of LIC to a Chennai resident P Subramanian.

The document mentioned the maturity amount as Rs. 62.50 lakh and believing this to be the case, Subramanian had paid monthly premium of Rs 31,153 for eight long years.

Much to his shock, at the fag end of the policy, in July 2018, the LIC informed him that the maturity amount mentioned in the document is a clerical error. He was told that the actual maturity amount is only Rs 14.92 lakh. This was when Subramanian had paid R s31.77 lakh over eight years by way of monthly premiums.

Aggrieved by this, Subramanian moved the Madras high court seeking Rs 62.50 lakh from the LIC. His counsel Sundar Mohan argued that as his client had remitted the premiums regularly every month without any default for eight long years, he was entitled to receive the "agreed" maturity amount of Rs. 62.50 lakh in full.

The counsel of the LIC argued that Rs 62.50 lakh was actually the "Death Benefit Sum Assured", where as the maturity amount at the end of the policy is only Rs 14.92 lakh. It was argued that "due to  misalignment of the computer printer while filling up the blank columns in the Policy Schedule the numbers were not properly entered in the relevant columns". The LIC's counsel argued that the column for `Maturity Sum Assured’ was in fact left blank in the policy document.

Justice P D Audikesavalu, in his order on Monday, observed that the case was "peculiar situation" and that both the parties have failed to act with diligence. The judge pointed out that many columns in the  document were left blank. The petitioner claimed that the maturity amount was Rs 62.50 lakh, which was one of the two figures entered in the Policy Schedule. The LIC asserted that it should be only Rs 14.92  lakh.

The judge said that neither of the parties produced any other material other than the policy document to substantiate their conflicting versions. 

The court also observed that it cannot also be lost sight of the fact that the LIC has sought correction in the value of the maturity amount only after eight long years. By this time the petitioner had made periodical payments of premium of Rs 31,153 per month aggregating to a substantial sum of Rs 31.77 lakh without even raising any query about the blanks in some of the columns in the Policy Schedule.

The court observed that "LIC had received the unintended monetary advantage at the cost of divesting Subramanian of the use of his legitimate money during that period."

Hence, to compensate, the court directed LIC to repay Rs 31.77 lakh Subramanian had paid as installments over last eight years and also annual interest of Rs 7.5 per cent from the respective dates on which each of the installments had been remitted.

Bad printout costs LIC lakhs


Bad printout costs LIC lakhs

The Royapettah branch of the insurer had issued a policy document to one P Subramanian in 2010, in which the maturity amount was mentioned as Rs 62.5 lakh.


Published: 03rd June 2020 06:07 AM | Last Updated: 03rd June 2020 06:07 AM | A+A A-

Express News Service

CHENNAI: A good computer printout does not cost more than Rs 10. But a bad one has cost the Life Insurance Corporation (LIC) of India a few lakhs. The interesting case was disposed by the Madras High Court on Monday. The Royapettah branch of the insurer had issued a policy document to one P Subramanian in 2010, in which the maturity amount was mentioned as Rs 62.5 lakh.

Subramanian had been paying a monthly premium of whopping Rs 31,153 for eight long years, thinking the maturity amount was way over Rs 60 lakh. Much to his shock, he was informed at the fag end of the policy, in July 2018, that the maturity amount mentioned in the document is a clerical error. The amount he was eligible to, in fact, was a mere Rs 14.92 lakh.

Subramanian had paid a premium of Rs 31.77 lakh over the eight years for the policy covering risks. Not to give up, Subramanian approached the court. The insurer claimed the Rs 66.5 lakh was a ‘death benefit sum’ assured. The maturity amount was just Rs 14.92 lakh. It was due to the alignment issues with the printer that the numbers got mixed up.

The court observed that the case was “peculiar” and that both parties had failed to exercise diligence.

The court also observed that the LIC has sought correction in the value of the maturity amount only after eight long years. By this time the petitioner had made periodical payments of premium of Rs 31,153 per month aggregating to a substantial sum of Rs 31.77 lakh without even raising any query about the blanks in some of the columns in the Policy Schedule.

The court observed that “LIC had received the unintended monetary advantage at the cost of divesting Subramanian of the use of his legitimate money during that period.” Hence, to compensate him, the court directed LIC to repay Rs 31.77 lakh that Subramanian had paid as installments over last eight years and also an annual interest of 7.5 per cent.

Doctors fail to test pregnant woman, blame it on protocols

Doctors fail to test pregnant woman, blame it on protocols

Collector R Kannan said that the woman would be given counselling and would be taken to a government facility soon.

Published: 03rd June 2020 06:10 AM | Last Updated: 03rd June 2020 06:10 AM | A+A A-

By Express News Service

VIRUDHUNAGAR: Virudhunagar Medical College is in the eye of a storm after the doctors allegedly failed to conduct Covid-19 test on a mentally-challenged pregnant woman, brought to the hospital with the help of a Village Health Nurse.

Speaking to Express, Shanti, the nurse working at a PHC in Sattur municipality said that the 35-year-old woman approached her 10 days ago while she was leaving the PHC. Since the woman had ran away from the spot immediately, she had asked a person in the locality to alert her if she comes back.

“In the first glance itself, I made it out that she is close to her due date. With the help of a person I found her again on Friday evening,” Shanti said.Shanti added that she along with the help of a few policemen made the woman stay at a place and further sought the help of Upathur Block Medical Officer in arranging an ambulance to take her to Virudhunagar Hospital. “The woman was taken in the ambulance with the help of the policemen and an elderly destitute man,” she said, adding that when asked,the woman said her name is Pagadaikani.

Sources said that they had spotted the woman wandering in and around Sattur and Kovilpatti region. BMO said that the woman, admitted to the hospital as an emergency case on Friday night, delivered a baby girl on Saturday morning and the baby was taken under the protection of District Child Protection Unit on Tuesday afternoon. 

Collector R Kannan said that the woman would be given counselling and would be taken to a government facility soon. The health officials cited emergency, her being asymptomatic and her not belonging to any containment zone and ‘protocol’ of testing antenatal mothers before five days of delivery as reasons for not taking swab samples. “This puts everyone including the mother-child, the doctors, nurses and others who came in contact with her in danger,” they said.

A doctor, said, “As both the mother and the child are to be taken to homes, it is highly recommended to test them for COVID-19. Though she has not shown any symptoms, none are sure about the places she has wandered. So it is safer to test them before deciding on further course of action.”

Electricity bills give residents a high voltage shock


Electricity bills give residents a high voltage shock

Not a case of miscalculation as TANGEDCO claims billing for accumulated readings

Published: 04th June 2020 06:20 AM | Last Updated: 04th June 2020 06:20 AM 

By Express News Service

CHENNAI: The electricity bill this time has given a shock for most customers. Many customers claim they have been charged 3-4 times more than their usual consumption, in the month of June. “Even though the officials failed to take the metre reading in April, I paid my bill,” recalls PR Vijayaraghavan, a former Air India employee. “Now, they have charged me Rs 9,000 for the last four months.” 

He claims the electricity board is computing bills for units consumed in four months, based on a table. “They are not taking into account the free units available for consumers,” he rues. “If you are calculating for four months, you should give the consumer 200 free units -- 100 per bimonthly cycle as was the case till date. However, they have given only 100 free units for four months.” 

The same sentiment has been echoed by many other Chennaiites, including actor Prasanna. “How many of you feel the TNEB is on a looting spree amid the lockdown?” he tweeted. The tweet generated a lot of activity, with many residents even posting pictures of their bills. “My bill amount has increased 10 times, from Rs 1,070 to Rs 10,604,” tweeted one Senthil Kumar.

Assistant director Gowtham Selvaraj tweeted that his bill had gone up from Rs 6,862 to a whopping Rs 19,600. The unannounced and arbitrary hike has affected students and bachelors equally. Praveen, who studies in a private college in the city, got a bill of Rs 5,740.The irony is that Praveen’s room has been lying empty for the last 70 days. “I vacated on March 15. I am not even in the city for the last two months. There was zero usage,” he tweeted along with a picture of his bill. 

No mistake in calculation

Earlier, TANGEDO, the power supplier for Chennai, had said that it would not be able to note the metre readings during the lockdown. Domestic consumers were asked to pay the same bill amount they received in January-February for the following months. Now that the assessors have resumed work, they are billing for accumulated readings. “TANGEDCO has to make sure the poor are not affected by this move,” says K Vishnu Mohan Rao of Citizen consumer and civic Action Group.

“It has to rationalise the metre readings. The bill has to be in line with the consumer’s consumption history. Considering that the summer consumption is usually higher than winter consumption, TANGEDCO can ask them to pay their last summer bill and 10% in addition and allow them to pay it over a period of 2-3 months up to a year depending on their financial capability,” he said.

TANGEDCO has denied any miscalculation. It also refuted the allegations of actor Prasanna who in his tweet claimed discrepancies in his latest power bill due to delayed assessment on account of lockdown. The actor was charged Rs 42,632 for consuming 6,920 units between February and May. The units have been divided into two bills for each bill he was charged Rs 21,316 for consuming 3,460 per billing cycle.

In a statement, the power distribution corporation said the actor was billed Rs 13,528 for January, which was paid. However for March (which includes consumption of February ad March) consumers have been asked to pay the previous month’s bill amount owing to the lockdown, but he had not paid it.

In May, the Tangedco billed him Rs 42,632 for consuming 6920 units from February to May. “Had he been charged for total units, he would have to pay Rs 44,152. However, we have charged him only Rs 42,632 as per tariff,” said the statement while condemning the actor for using harsh words against the Corporation.

Grace time to pay bill

The state government has extended the deadline for payment of all LT and LTCT consumers located in Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu Districts till July 6 without levy of belated payment surcharge (BPSC) and disconnection and reconnection (DC-RC) fees. If the last date for payment of CC Charges fall on or after June 15, they shall pay the CC charges on their respective dates and no time extension for them shall be granted.

Across the spectrum

The same sentiment has been echoed by many other Chennaiites, including actor Prasanna. “How many of you feel the TNEB is on a looting spree amid the lockdown?” he tweeted. The tweet generated a lot of activity, with many residents even posting pictures of their bills. Assistant director Gowtham Selvaraj tweeted that his bill had gone up from Rs 6,862 to a whopping Rs 19,600. The unannounced and arbitrary hike has affected students and bachelors equally. Praveen, who studies in a private college in the city, got a bill of Rs 5,740. The irony is that Praveen’s room has been lying empty for the last 70 days.

E-pass impasse for cars, bikes


E-pass impasse for cars, bikes

Many allege that passes are being granted only for those travelling by buses and trains

Published: 03rd June 2020 06:50 AM | Last Updated: 03rd June 2020 06:50 AM | A+A A-

QR code feature brought in for easy payment in a T Nagar-Secretariat route bus | ASHWIN PRASATH


Express News Service

CHENNAI: The State government’s rules for obtaining e-pass has drawn flak from people stranded within the State as they complain that their online applications are rejected just because they choose to travel by cars or two-wheelers.

The e-pass is mandatory for inter-zone and inter-State travel. It is issued to train and flight travellers without much hassle. The travellers need to furnish ticket details along with their address to get the pass in a few minutes.

However, those stranded in different zones within the State blame the government for its ‘differential treatment’.“E-pass for train travel from Villupuram to Dindigul is being issued in a few minutes. But, for the same distance, I applied for e-pass for eight times, and each time I explained that I had got stranded in Villupuram and wanted to return home in a relative’s car. But my application was rejected,” said a Central government employee, who didn’t wish to be named. The application was rejected, he complained, though he had submitted online the proof of address of his native place.

The State government is operating only a skeletal capacity of trains and flights to facilitate return of the stranded people within and outside the State, and that is why they have a simplified procedure for obtaining e-pass, say official sources from the State government. “As per policy, private vehicle transportation is allowed mainly for death, medical emergencies and marriages. We also allow return of stranded people on submission of required documents,” said the official.

Though the online portal for obtaining e-pass lists option for stranded people to return home by private vehicles, their applications hardly get accepted. Anbukkarasu, another applicant from Avadi, said, “My wife applied for e-pass to return to Chennai, along with our five-month-old baby. But her application got rejected. However, the same day, people who flew to Chennai got their e-passes in 30 minutes. The government’s criteria for stranded people to return home should be relooked.”

A senior official said, “Applications of people stranded outside Chennai are being handled at district collectorates. The applicants should provide the addresses of both their starting point and destination. If even one of the addresses falls in a containment zone or a locality with high number of COVID-19 cases, the applications will be rejected, even if applied multiple times.”

NEWS TODAY 14.02.2026