Friday, March 22, 2019

நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா ரயில் இயக்கம்

By DIN | Published on : 22nd March 2019 02:49 AM |

பயணிகள் வசதிக்காக, நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம்: நாகர்கோவிலில் இருந்து ஜூன் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82646) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 

இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து ஆமதாபாத் மற்றும் சந்திரகாச்சிக்கு தலா ஒரு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025