Sunday, April 26, 2020

கருவூலங்கள் இயங்க அனுமதி

Added : ஏப் 26, 2020 03:00


சென்னை:முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கருவூலங்கள், தொலை தொடர்பு சேவை வழங்குவோர் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில், இன்று முதல், முழுமையான ஊரடங்கை, தமிழக அரசு அறிவித்துள்ளது.எனினும், அப்பகுதிகளில், கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உற்பத்தி, தொலை தொடர்பு சேவை வழங்குவோர், செயல்பட அனுமதி அளித்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025