Saturday, September 24, 2022

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க.

 ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க.

சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல நேரங்களில் உதவிகரமாக இருக்கும். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது வாடிக்கை யாளர்கர் ள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சொந்த ஊரில் இருக்கும் வங்கியில் முதலில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது. இதை யும் படிக்க.. 'பே சிஎம்' போஸ்டர்கள்: கர்நாடக முதல்வருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் எப்படிப் பார்த்ர் த்தாலும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது உச்சிச் தம்தான். ஆனால் இந்த விஷயங்களை மட்டுட் ம் கவனத்தில் கொள்ளுங்கள். வங்கி சேவைக் கட்டட் ணம் வங்கிகள், தங்களது வாடிக்கை யாளர்கர் ளுக்கு பல சேவைகளை வழங்குகின்றன.

அதில் சில சேவைகள் இலவசமாகவும், சில சேவைகளுக்குக் கட்டட் ணமும் வசூலிக்கப்படும். எனவே, பிடித்தம் செய்யும் சேவைக் கட்டட் ணத்தை கணக்கில் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தவே பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு சிறிய தொகை கூட, இந்த சேவைக் கட்டட் ணத்துத் க்காக பிடித்தம் செய்யப்பட்டுட் க் கொண்டிருக்கலாம். குறைந்தபட்சட் இருப்புத் தொகை பல வங்கிகள் குறைந்தபட்சட் இருப்புத் தொகை யை கட்டாட் யமாக்கியுள்ளன. அதிலும் சில வங்கிகள் பெரும் தொகை யை குறைந்தபட்சட் இருப்புத் தொகை யாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்துத் கின்றன.

அவ்வாறு இல்லாவிட்டாட் ல் அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு வங்கிக் கணக்கில் என்றால் பரவாயில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கிக் கணக்குகளில் இவ்வாறு குறைந்தபட்சட் இருப்புத் தொகை யை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கும். எனவே, தே வையற்ற வங்கிக் கணக்குகள் இருப்பின் அவற்றை மூடிவிட்டு , குறைந்தபட்சட் இருப்புத் தொகை குறைவாக இருக்கும் வங்கிகளில் புதிய கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம். பணம் எடுக்கும் அளவு ஒரு பண அட்டை ட் யில் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை தான் எடுக்க முடியும் என்று நிர்ணர் யம் செய்யப்பட்டிட் ருக்கும்.

எனவே, அதை விட அதிக பணம் தேவைப்படும்போது ஒன்றுக்கும் மேற்பட்டட் வங்கி அட்டை ட் கள் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். வங்கிக் கணக்குகளுக்கு எல்லையுண்டா? ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துத் க் கொள்ளலாம். அதற்கு எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், ஒரு வங்கிக் கணக்கை குறிப்பிட்டட் காலத்துத் க்கு பயன்படுத்தாவிட்டாட் ல் அதனை செயலற்ற வங்கிக் கணக்காக வங்கிகள் அறிவித்துத் விடுவதும் உண்டு.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...