கலிபோர்னியா பல்கலை.க்கு இந்தியர் நன்கொடை
Added : மார் 08, 2019 02:43
நியூயார்க்: அமெரிக்காவின், கலிபோர்னியா பல்கலைக்கு, இந்தியாவை சேர்ந்த, கணிதவியல் நிபுணரான, வி.எஸ்.வரதராஜனும், அவரது மனைவி வேதாவும் இணைந்து, 70 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மறைந்த, கணிதமேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜனை போற்றும் வகையில், அவரது பெயரில், கணித பேராசிரியர் பணியிடத்தை உருவாக்குவதற்காக, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment