Friday, October 25, 2019

சுற்றுலா

தாய்லாந்துக்கு விமான சுற்றுலா

பதிவு செய்த நாள்: அக் 25,2019 00:19

சென்னை:கம்போடியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்துக்கு இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.சென்னையில் இருந்து நவம்பர் 22ல் இச்சுற்றுலா புறப்படுகிறது. இப்பயணத்தில் கம்போடியா வியட்நாம் மற்றும் தாய்லாந்துக்கு சென்று வரலாம். ஒன்பது நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்.விமான கட்டணம் மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி உள்ளூர் வாகன கட்டணங்கள் இதில் அடங்கும். மேலும் தகவலுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை 82879 31972 82879 31973 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...