Tuesday, July 27, 2021

சென்னை ரேஸ் கிளப் தலைவராக எம்ஏஎம்ஆர் முத்தையா தேர்வு

Published : 27 Jul 2021 07:09 am

சென்னை ரேஸ் கிளப் தலைவராக எம்ஏஎம்ஆர் முத்தையா தேர்வு

chennai-race-club

சென்னை ரேஸ் கிளப் தலைவராக தொழிலதிபர் எம்ஏஎம்ஆர் முத்தையா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்  தினம் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் கிளப்பின் தலைவர் மற்றும் மூத்த ஸ்டூவர்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விவரம்:

எம்ஏஎம்ஆர் முத்தையா, அருண் அழகப்பன், சதுரங்க காந்த்ராஜ் உர்ஸ், டி.தேவநாதன் யாதவ், கே.கலியபெருமாள், எஸ்.பி. லட்சுமணன், பால் அந்தோணி, ஆர்எம். ராமசாமி, ரமேஷ் ரங்கராஜன், எம்.ரவி, ரஞ்ஜித் ஜேசுதாசன், எம்.செந்தில்நாதன், அபூர்வா வர்மா ஐஏஎஸ், பி.ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ்,குமார் ஜெயந்த் ஐஏஎஸ், எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்.

ஸ்டூவர்ட்ஸ்: எம்.ஏ.எம்.ஆர். முத்தையா (மூத்த ஸ்டூவர்டு), அருண் அழகப்பன், சதுரங்க காந்தராஜ் உர்ஸ், டி. தேவநாதன் யாதவ், எம்.ரவி, ரமேஷ் ரங்கராஜன், அபூர்வா வர்மா ஐஏஎஸ்,பி.ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ்,குமார் ஜெயந்த் ஐஏஎஸ், ஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ்.

முறையீட்டு குழு: பால் அந்தோணி (தலைவர்), எஸ்.பி. லட்சுமணன், ஆர்எம். ராமசாமி, ரஞ்ஜித் ஜேசுதாசன் மற்றும் கே.ஆர். முத்துக்கருப்பன்.

No comments:

Post a Comment

NMC distances from non-payment of stipend by private medical colleges

NMC distances from non-payment of stipend by private medical colleges The violation attracts withholding and withdrawal of accreditation  fo...