The number of seats for the M.Ch (surgical gastroenterology/G.I. surgery) course offered at Madras Medical College (MMC) has gone up from two to six. The Tamil Nadu Dr. M.G.R. Medical Univer-sity has increased the number of seats after detailed inspections. The Postgraduate Medical Education Committee has decided the recognition be for a maximum period of 5 years. S.M. Chandramohan, head of the surgical gastro-enterology department, said, with this, MMC becomes the college with the most seats in that discipline in the country, as per the website of the Medical Council of India.
Sunday, March 22, 2015
Medico with transplanted kidney graduates from KMC
Twenty-three-year-old Muthassir Arafath feels like he’s just finished fighting a war.
The medical student from Dharmapuri, who underwent a kidney transplant last November, has now graduated from Government Kilpauk Medical College (KMC), and finally, over two years after his diagnosis, can heave a sigh of relief. “It started in my third year, with terrible headaches and vomiting,” says Arafath. At first, he went for an eye check-up but when that turned out to be normal, he was referred to a general physician.
To his immense shock and that of his family’s, he was diagnosed with end-stage kidney failure. The disease had been completely asymptomatic until the very end.
“We went to KMC and discussed my condition with a nephrologist. I was told I had only two options — dialysis or a transplant,” he says.
For the next 14 months, Arafath would constantly run across the road from his college to the hospital, three times a week, for a five-hour dialysis session.
“I tried to make sure my postings were in the morning. In the afternoon, I had classes, and then from 2 p.m. to 7 p.m., there was dialysis,” he says.His mother, a homemaker, came to the city, and staying in a guest room in his hostel, took care of him throughout the ordeal.
“My friends, especially my roommates, helped me with my studies and everything else,” he says.
Arafath had registered with Government Stanley Hospital for a cadaver organ. “I am O+ve, and in my family, my father is the only other person with the same blood type,” he says.

வாட்ஸ்–அப்’ பெயரை கேட்டாலே அதிரும் போலீசார்; கசியும் ரகசிய உரையாடல்கள்
கசியும் ரகசிய உரையாடல்களால், ‘வாட்ஸ்–அப்’ பெயரை கேட்டாலே போலீசார் அதிருகிறார்கள். முக்கியமான தகவல்களை நேரிலே பரிமாறிக் கொள்கிறார்கள்.
‘வாட்ஸ்–அப்’
நாகரிக–அறிவியல் வளர்ச்சி காரணமாக ‘இ–மெயில்’, ‘பேஸ்–புக்’, ‘டுவிட்டர்’ என தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்தடுத்து பல புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தகவல் பரிமாற்றத்தில் புதிய மைல் கல்லாக ‘வாட்ஸ்–அப்’ அப்ளிகேஷன் அமைந்துள்ளது.
இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ‘வாட்ஸ்–அப்’ மோகத்தால் பசி மறந்து, தூக்கம் மறந்து தங்கள் பொழுதை கழித்து வருகிறார்கள்.
சாதக–பாதகங்கள்
‘வாட்ஸ்–அப்’ மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், அவசிய, அரிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நடிகைகளின் ஆபாச படங்கள், ‘செக்ஸ்’ வீடியோக்கள், ‘செக்ஸ்’ உரையாடல்கள் ஒரு சில சமூக விரோதிகளால் வெளியாகி பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
சென்னை நகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீஸ் ஒருவருடன் பேசிய ரகசிய ‘செக்ஸ்’ உரையாடல் கடந்த சில தினங்களுக்கு ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘‘வேலியே பயிரை மேய்வது போல’’ வெளியான போலீஸ் அதிகாரியின் உரையாடல் பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது.
பெண் துணை கமிஷனர் நடவடிக்கை
இதேபோல பணியில் தவறு செய்த இன்ஸ்பெக்டர் ஒருவரை, சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி கண்டிப்புடன் வசைபாடிய உரையாடல் ஒன்று சமீபத்தில் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி, ‘இப்படியும் நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற ‘இமேஜை’ பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதாண்டா போலீஸ் என்பதற்கு எடுத்துக்காட்டாக லட்சுமியின் கண்டிப்பான பேச்சுக்கள் அந்த ‘வாட்ஸ்–அப்’ செய்தியில் இடம் பெற்றுள்ளது. உதவி கமிஷனரின் பேச்சால் தலைகுனிய வைத்தவர்களின் நெஞ்சை பெருமையால் நிமிர வைத்துள்ளார்.
போலீசாருக்கு ‘ஆப்’பாக மாறும் ‘வாட்ஸ்–அப்’
‘‘பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’ என்று சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி வசனம் பேசுவார். அந்த வசனம் தற்போது போலீசாருக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
ஏனென்றால், கசியும் ரகசிய உரையாடல்களால் ‘வாட்ஸ்–அப்’ போலீசாருக்கு ‘ஆப்’பாக மாறி உள்ளது. இதனால் ‘வாட்ஸ்–அப்’ என்ற பெயரை கேட்டாலே பல போலீசார் அதிர தொடங்கி உள்ளனர்.
‘வாட்ஸ்–அப்’ அப்ளிகேஷனில் இருந்து பலர் வெளியேறவும் தொடங்கி விட்டார்கள். ‘வாட்ஸ்–அப்’ வசதிகளை பெறக் கூடிய ‘ஆண்ட்ராய்டு’ செல்போனை பயன்படுத்துவதையும் ஒரு சில போலீசார் தவிர்க்க தொடங்கி உள்ளனர்.
இன்னும் ஒரு சில போலீசாரோ எதற்கு வீண் வம்பு? என்று தனது குடும்பத்தினருடன் மட்டுமே செல்போனை பயன்படுத்தும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ‘வாட்ஸ்–அப்’ ஏற்படுத்தும் ‘கிலி’ காரணமாக ‘லேண்ட்–லைன்’ போன், (தரை வழி இணைப்பு) ‘வாக்கி–டாக்கி’ மூலமே பெரும்பாலான போலீசார் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மிகவும் முக்கியமான தகவல் என்றால் நேரிலேயே சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.
யாராவது செல்போனில் தொடர்பு கொண்டாலும், எங்கே இந்த பேச்சு ‘டேப்’ செய்யப்படுகிறதோ? என்ற பயத்தில் நேரிலே வரச் சொல்வதும் இப்போது வழக்கமாகி கொண்டு இருக்கிறது.
திருநங்கையின், ஆபாச அர்ச்சனை
‘வாட்ஸ்–அப்’பில் தினம், தினம் ஒரு ரகசிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், தற்போது திருநங்கை ஒருவர், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை நடுரோட்டில் வைத்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் வீடியோ காட்சி ஒன்று ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள சிக்னலில் பதிவு செய்யப்பட்டுள்ளது போல் அமைந்துள்ள அந்த வீடியோ காட்சியில், ‘மொபட் வண்டியில் வரும் இரண்டு திருநங்கைகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது மொபட் வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த திருநங்கை எதற்கு டா? நிறுத்துகிறாய் என்று தரக்குறைவான வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளாலும் போக்குவரத்து போலீஸ்காரரை சரமாரியாக திட்டுகிறார்.
பின்னர் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடிப்பேண்டா என்று செருப்பையும் கழற்றுகிறார். போக்குவரத்து போலீஸ்காரருக்கு ஆதரவாக சக போக்குவரத்து போலீஸ்காரர்கள் வருகிறார்கள். ஆனாலும் திருநங்கை தொடர்ந்து ஆவேசம் தணியாமலே இருக்கிறார். பின்னர் ஒருவழியாக தனக்கு தானே சமாதானமடைந்த திருநங்கை சர்வ சாதாரணமாக திரும்பி செல்கிறார். கடைசிவரை போலீசார் அந்த திருநங்கை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் இந்த காட்சியை பார்த்து செல்கிறார்கள்.
இவ்வாறு அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.

பிளஸ்–2 பரீட்சை முறைகேட்டில் யார்–யாருக்கு தொடர்பு?
தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
‘வாட்ஸ் அப்’பில் கணித வினாத்தாள்
கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பப்பட்டது.
4 ஆசிரியர்கள் கைது
இவர்கள் 4 பேரும் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் ஆவார்கள்.
இது தொடர்பாக ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஊத்தங்கரை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்வி அதிகாரிகள் விசாரணை
கணித பாடத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரம் குறித்தும், மேலும் இதில் யார்–யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஓசூருக்கு வர இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கணித தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட முறைகேடு பற்றி சென்னையில் நேற்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டபோது, இன்னும் ஓரிரு தினங்களில் தான் ஓசூர் செல்ல இருப்பதாக தெரிவித்தார். என்றாலும் கணித பாடத்துக்கு மறுதேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.
118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம்
இந்தநிலையில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய வேறு பள்ளிகளைச் சேர்ந்த 68 ஆசிரியர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நடவடிக்கை எடுத்து உள்ளார். அவர்களுக்கு பதிலாக நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள பிளஸ்–2 தேர்வுக்கு ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி தேர்வு அறைகளுக்கு தலா 2 பேர் வீதம், 88 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள அதே ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழுமத்தைச் சேர்ந்த மற்றொரு பள்ளியில் 25 தேர்வு அறைகளுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்த 50 ஆசிரியர்கள் அங்கிருந்து மாற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு பதிலாக 50 கண்காணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுதவிர மாவட்டம் முழுவதும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்களை தேர்வு மைய கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?
இந்த முறைகேடு தொடர்பாக, மகேந்திரன் உள்ளிட்ட 4 ஆசிரியர்களும் பிடிபட்டது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளியில், பிளஸ்–2 தேர்வு நடந்த மையத்தில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மகேந்திரன் செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சோதனை செய்து பார்த்த போது, கணித தேர்வு வினாத்தாள், புகைப்படம் எடுக்கப்பட்டு சிலருக்கு அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் அதில் அனுப்பப்பட்ட வினாக்களுக்கான விடைகளும் பிறரிடம் இருந்து அவருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் வந்து உள்ளது. அந்த விடைகளை தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் பணியாற்றும் வேறு பள்ளிகளைச் சேர்ந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள், தங்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதிய, விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்களில் ஒரு சிலருக்கு அந்த விடைகளை தெரிவித்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதற்காக அந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம்.
அழிக்கப்பட்ட தகவல்கள்
இதன் மூலம் தாங்கள் வேலைப்பார்க்கும் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்ய, தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக சென்ற ஆசிரியர்கள் இந்த ‘வாட்ஸ் அப்’ தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் மகேந்திரன் அனுப்பிய ‘வாட்ஸ் அப்’ மெசேஜ் மூலம் அவருடைய பள்ளி மாணவர்கள் விடைகள் எழுதினார்களா? என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
ஆசிரியர் மகேந்திரனை பிடித்த சிறிது நேரத்திலேயே, அந்த ‘வாட்ஸ் அப்’ தகவல் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்று கண்காணித்தோம். அதில் சிலரது செல்போன் எண்களில் வினாக்கள் மற்றும் விடைகள் எடுத்த பிரதிகள் அழிக்கப்பட்டு (டெலிட்) இருந்தது தெரிய வந்தது.
‘வாட்ஸ் அப்’பில் வந்த தகவல்களை அழித்து விட்டால் அவற்றை கண்டுபிடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணி உள்ளார்கள். வல்லுனர்களை அணுகி, ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்’’ மூலமாக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்ப எடுக்க இருக்கிறோம்.
வழக்கு பதிவு
வினாத்தாளை பிரதி எடுத்து அனுப்பியது, விடைகளை தயார் செய்து, அந்த நகலை பிரதி எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பியது என்று இந்த விவகாரத்தில் சுமார் 20 முதல் 30 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது கைதான 4 பேர் மீதும், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Anna Univ Unlikely to Release Data on Engg Colleges This Yr

Last year, based on a court order, Anna University released the academic performance and pass percentage of engineering colleges affiliated to it on its website. This helped engineering course aspirants to make an informed choice of college and course, while attending the Tamil Nadu Engineering Admission.
The court also directed the university to publish a separate list of engineering colleges with similar or identical names along with the code number apart from the information about the colleges on its website. The court issued the order while acting on a petition seeking a direction to government and Anna University to publish the year-wise pass percentage in affiliated colleges, along with the rank list based on academic performance, well prior to the schedule of engineering admission counselling every year under single window system.
When contacted, Anna University Vice Chancellor M Rajaram said, "The court order on releasing academic performance and pass percentage of students of engineering colleges was only for the last year. The single window counselling will commence only in June. We will only be acting on this issue, based on the direction from State government or All India Council for Technical Education."
Condemning this, former Vice Chancellor of Anna University E Balagurusamy said, "It looks like, due to the influence of the private college managements, the university is not interested in releasing these information."
"The university should work for the benefit of the students and not in favour of private college managements. The university has all rights to release the rank list, academic performance and pass percentage of private engineering colleges and there is no need for them to get approval from State government or AICTE for this," he added.
Council Rejects DD Medical College Petition to Start New Institution

COIMBATORE: The Medical Council of India (MCI) has rejected an application filed by already de-recognised DD Medical College and Hospital in Tiruvallur, to start a new medical college using an expired establishment certificate provided by the State government.
The institution established in 2010, has MCI approval for the first batch. But MCI had refused to extend the approval for 2011 admissions, however, the management continued to admit students to the MBBS course.
The college came into spotlight when the students of the college held a series of protests against its closure in 2012-13, and demanded admission in government medical colleges. But the Madras High Court had rejected the plea of the students also.
Now the defunct medical college has again approached MCI for establishment of a new medical college at Tiruvallur district for the next academic year (2015-16). The college had presented the Establishment Certificate issued by the Tamil Nadu government in 2008 for starting the college at Kunnavalam, Tiruvallur district.
The MCI had received a letter on January 22 from the Secretary to Government Health and Family Welfare Department that this Establishment Certificate issued in 2008 stands exhausted and invalid.
The Council had also received a letter from the Registrar, the Tamil Nadu MGR Medical University, informing them that Consent of Affiliation issued by the University in 2008 will not be valid for the establishment of a new medical college at Tiruvallur from the academic year 2015-16.
Since there is no provision to keep the application pending and with no valid Establishment Certificate and Consent of Affiliation, the Executive Committee of the Council has decided to return the application recommending disapproval of the scheme to the Central Government for establishment of a new college.
A top health department official said that with no new Establishment Certificate being issued by the State government, the management cannot start a new college.
Dr G R Ravindran of Doctors Association for Social Equality (DASE), who was active during the protests, said that even after months of struggle, some students are still struggling to find alternate admissions.
The State and Centre government should come forward and try to rectify the mistakes associated with the college, and open it for the welfare of these students, Dr G R Ravindran added further.
Subscribe to:
Posts (Atom)
MBBS/BDS application portal to reopen
MBBS/BDS application portal to reopen TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...