Sunday, June 6, 2021

கரோனா பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்


கரோனா பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

incentives-for-all-physicians-involved-in-corona-work-doctors-association-insistence

கரோனா வார்டு உள்ளே மூன்று மாதங்கள் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது அதிர்ச்சி அளிக்கும் செயல், சரியல்ல. கரோனா வார்டுக்கு வெளியே பணியாற்றியவர்களுக்கும் வழங்க வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

* கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு, பயிற்சி மருத்துவர்களுக்கு, பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு, செவிலியர்களுக்கு மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்ததை மனமார உடனடியாக வரவேற்றோம்.

* கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாததை , தமிழக முதல்வர் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டதால் மிகவும் மகிழ்ந்தோம்.

* ஆனால், தற்பொழுது கரோனா பணியில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் அதாவது அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மாறாக, தொடர்ச்சியாக கரோனா வார்டு உள்ளே மூன்று மாதங்கள் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இது சரியல்ல. மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

* மருத்துவமனை உள்ளேயும், வெளியேயும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் கூட கரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிலர் இறந்திருக்கிறார்கள்.

* கரோனா வார்டுக்கு வெளியே பணியாற்றுபவர்களுக்கு, உள்ளே பணியாற்றுபவர்களை விட கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், வெளியே பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் போன்றவை வழங்கப்படுவதில்லை. எனவே, அவர்கள் அதிகம் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். அவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள்.

* மருத்துவ சேவை என்பது ஒரு மிகப்பெரிய கூட்டு நடவடிக்கை. கூட்டுச் செயல்பாடு. கரோனா வார்டுக்கு உள்ளே பணியாற்றுபவர்கள், வெளியே பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பணியாற்ற முடியாது.

மருத்துவமனையில் பணியாற்றும் லிஃப்ட் மேன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், ஸ்ட்ரெட்ச்சர், வீல்சேர் தள்ளுபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவரும் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களும் உயிரைத் துச்சமென நினைத்துதான் பணிபுரிந்து வருகின்றனர்.

அவ்வாறு இருக்கும்பொழுது, கரோனா வார்டு உள்ளே பணியாற்றியவர்களுக்கு மட்டும்தான் ஊக்கத்தொகை என்பது பலத்த ஏமாற்றத்தை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. அரசு நம்மை ஏமாற்றிவிட்டதோ என்ற உணர்வு அவர்களிடம் மேலோங்கியுள்ளது.

* மேலும் தொடர்ந்து கரோனா வார்டில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் சரியல்ல.

* பொதுவாகத் தொடர்ந்து சில மாதங்கள் கரோனா வார்டில் ஒருவரைப் பணியாற்ற வைத்தால் அவருக்குத் தொற்றும், மனச் சோர்வும் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, பெரும்பாலான மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா வார்டு பணி, பிறகு கரோனா அல்லாத வார்டு பணி என மாற்றி மாற்றித்தான் பணி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே அனைத்துவிதமான மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

* தொடர்ந்து கரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கே ஊக்கத்தொகை என்ற அறிவிப்பால் கரோனா வார்டில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

* எனவே, இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அனைவருக்கும் ஊக்கத்தொகை கிடைத்திட உத்தரவிட வேண்டும் எனத் தமிழக முதல்வரை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

* மதுரை அருகே அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவில் தொடங்கி, முடித்திட வேண்டும் எனத் தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது”.

இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Southern dists get heavy rain, roads inundated

Southern dists get heavy rain, roads inundated

TIMES NEWS NETWORK

Madurai:06.06.2021

Rain lashed many of the southern districts late on Friday and Saturday. Thirupuvanam in Sivaganga district received 120 mm of rainfall in the last 24 hours ending 8am on Saturday. Torrential showers accompanied by heavy winds brought down branches of trees in many places in the southern districts. An electric pole at Sokkanathanpatti in Thirumangalam snapped in the wind and rain, plunging the area into darkness. Similarly, many parts of Madurai, and Kadachanendal witnessed power outages for many hours.

Rain that lashed Madurai from Saturday afternoon left many places such as Tallakulam Main Road opposite to the Tamukkam grounds, Periyar bus stand, Masi Streets and many other places inundated. Many of the city roads turned slushy and muddy. People waded through knee-deep water in many places such as K Pudur.

While paddy procurement centres were opened in many villages, bags of paddy stacked in the open by the farmers were damaged in the rain. Farmers said that these grains would sprout if immediate steps were not taken to dry them. Madurai received an average rainfall of 21.64 in the last 24 hours, with Idayapatti in the district receiving the heaviest rainfall of 75 mm. This was followed by Kallikudi (69 mm) and Chittampatti (40 mm). Sivaganga received an average rainfall of 34.81 mm, with Thirupuvanam receiving 120 mm, the highest rainfall in the region on Friday. Theni district received an average rainfall of 15.72 mm, and two dams, Manjalaru and Sothuparai in the district, started overflowing due to heavy rain. Dindigul district received an average rainfall of 16.55 mm and Kodaikanal Boat Club recorded the highest rainfall of 41 mm. The other southern districts also received moderate to heavy rainfall on Saturday.



FLOODED: Many parts of Madurai city saw similar scenes on Saturday

Retd judge-led panel to study NEET impact on admissions


Retd judge-led panel to study NEET impact on admissions

TIMES NEWS NETWORK

Chennai:06.06.2021

Chief minister M K Stalin on Saturday formed a committee headed by retired HC judge Justice A K Rajan to study the impact of NEET on medical admissions. In its election manifesto, the DMK promised to abolish NEET.

“Educationists are complaining that rural students, poor students in urban areas, government school students and Tamil medium students could not get the chance to (pursue) medical education in the past few years after the implementation of NEET. They demand abolition of the entrance test which is against social justice,” the government said in a release. “They want medical admissions based on Class XII board exam marks as implemented by former chief minister M Karunanidhi during the previous DMK regime. The state government resolved to ensure social justice and to take all measures to remove the impact of NEET,” the government said.

In its order, the state said, “The committee will study whether the common medical entrance test has affected socially backward students in the past few years. If it has, then the committee will suggest alternative admission methods for the benefit of all students and possible legal remedies for implementing these admission methods. Educationists and officials also will be part of this high level committee.”

Educationists welcomed the move to form a committee. “DMK has got the clear political mandate in support of abolishing NEET and to have admissions based on higher secondary marks,” said P B Prince Gajendrababu, general secretary of State Platform for Common School System. “Even the parliamentary committee which proposed the Common Medical Entrance Test (CMET) had said that states which do not wish to come under the ambit of CMET have to be kept out.”

Anna University former vice-chancellor E Balagurusamy said, “Instead of taking any political decision, the government has formed a committee. Hopefully, it will have good members representing various fields. We have to wait for the outcome for the committee.”

The previous AIADMK government introduced 7.5% special reservation for government school students in medical admissions saying those students could not join medical colleges after the introduction of NEET in 2017.

Principals want Class XI marks to be considered


Principals want Class XI marks to be considered

Ragu.Raman@timesgroup.com

Chennai:06.06.2021

School principals and educationists on Saturday welcomed the state government’s decision cancelling the Class XII state board exams keeping in mind the ongoing pandemic and students’ safety. Since there was no common quarterly or halfyearly exam for Class XII students, principals urged the state government to consider the students’ Class XI exam marks while computing results.

The state government on Saturday announced that it would form a committee headed by the school education secretary to decide on the modalities to award marks to Class XII students.

“There was no common exam conducted for Class XII students, so the best method going forward would be to award weightage to the common quarterly, half-yearly and annual exams conducted when they were in Class XI. They can include marks from the Class XII practical and internal exams completed in April this year,” said G J Manohar, principal of MCC Higher Secondary School in Chetpet. Taking the average of these three exams could be one way to avoid legal issues, he added.

The school education department completed practical exams for all Class XII students before the closure of the schools.

“For theory papers, the school education department should consider Class X and XI board exams. The past two board exams or common exams should be the yardstick to measure the performance,” said B Purushothaman, senior principal of Everwin Group of Schools in Chennai.

Career consultant Jayaprakash Gandhi said it was a bold decision by the state government and one that prioritised health. “Tamil Nadu government should wait and take decisions on awarding marks to Class XII students by considering decisions taken by other state boards. It should consider all best practices and evaluate student performances accordingly,” Gandhi said.

P B Prince Gajendrababu, general secretary of State Platform for Common School System, welcomed the decision saying it was taken with the best interests of children in mind. “The decision taken by the government of Tamil Nadu is based on a medical report and the fact that there is no provision to vaccinate children below18 years of age. The government has further said admission to arts, science and engineering colleges will be based on higher secondary marks and that there won’t be any entrance exam,” he said.

... award weightage to the common quarterly, half-yearly and annual exams conducted when they were in Class XI. They can include marks from the Class XII practical and internal exams completed in April this year

G J MANOHAR | Principal, MCC Higher Secondary School

HC: No service tax for takeaway orders from restaurants, hotels


HC: No service tax for takeaway orders from restaurants, hotels

TIMES NEWS NETWORK

Chennai:06.06.2021

In a significant ruling, Madras high court has held that service tax would not be applicable on ‘take-away’ in restaurants and hotels.

Justice Anita Sumanth passed the order while allowing a batch of pleas moved by popular chain of restaurants, including Anjappar, Thalappakatti and Sangeetha Hotels, challenging the notices issued by the commissioner of GST and central excise demanding service tax for ‘take-away’ orders.

The bench held that such provision of food and drink ‘taken-away’ from restaurants would tantamount to only sale and notconsumptionatthe restaurant attracting service tax. “In most restaurants, there is a separate counter for collection of the take-away food parcels. Orders are received either over telephone, by e-mail, online booking or through a food delivery service,” the judge said.

Once processed and readied for delivery, the parcels are brought to a separate counter and are picked up either by the customer or a delivery service. More often than not, the takeaway counters are positioned away from the main dining area that may or may not be airconditioned. Earlier, opposing the pleas, the department relied on Section 66E(1) of the Finance Act which declares the activity of supply of food or any other article of human consumption or any drink as a taxable service. Thus, there is absolutely no infirmity in the impugned orders that have brought to tax the receipts from parcelsales/take awaysales, authorities said.

“The provision of takeaway food and drinks involves the rendition of service and the mode of sale, that is, by parcels, has no bearing in the matter. The transaction in question should thus be bifurcated into one that involves both the components of sale and service and brought to tax accordingly,” the department argued. Refusing to concur, the court observed that not all services rendered by restaurants in the sale of food and drink are taxable and it is only certain specified situations that attract tax.

The bench held that ‘take-away’ would tantamount to sale and not consumption at restaurant attracting service tax

TN cancels Class XII exam, CM asks PM to scrap NEET


TN cancels Class XII exam, CM asks PM to scrap NEET

Secy Panel To Fix Criteria For Awarding Marks

Ragu.Raman@timesgroup.com

Chennai:06.06.2021

In view of the Covid-19 second wave in several parts of Tamil Nadu and considering the possibility of a third wave, chief minister M K Stalin on Saturday announced cancellation of Class XII state board exams. A committee headed by school education secretary will decide on the evaluation criteria to award marks to Class XII students and college admissions will be done based on those marks, the CM said. The decision comes three days after Prime Minister Narendra Modi cancelled CBSE Class XII board exams.

Stalin also wrote a letter to the PM on Saturday urging him to cancel national-level entrance exams such as NEET as the “reasons stated for cancelling Class XII exams are applicable for entrance exams too”. “I am of the strong view that conducting national-level exams would be immensely detrimental to the health of students,” the CM said in his letter. “Our state may be allowed to fill all professional seats, including MBBS seats, on the basis of Class XII marks alone as we have always emphasized. I am sure that you would appreciate the fairness of my request and will act upon it favourably,” the CM said.



Panel to include Madras univ VC, headmasters

The state government held discussions with parents, teachers, educationists, health experts and political parties over the past three days on conducting Class XII exams.

During the legislature parties meeting held on Saturday, except five parties including the BJP, the PMK, the CPI and the CPM, other parties wanted board exams to be held.

“Though there were mixed opinions on conducting the exam from various quarters, all of them wanted to ensure the safety of children. Covid-19 second wave was still raging in the state and health experts also predicted a third wave. However, the state government cannot vaccinate Class XII students as they are below 18 years,” Stalin said in his statement.

“Medical experts advised that if students who have not got vaccinated were asked to come at one place to write exams, it may lead to spreading of Covid-19, “the CM said.

“Though the state government was still firm on its policy of conducting college admissions based on Class XII exam marks, doctors say postponing the exam further will affect the students mentally. Based on the medical advice and recommendations by others, the state government is cancelling Class XII state board exams,” Stalin said.

The state government has formed a committee headed by school education secretary to decide on the evaluation criteria and award of marks for students.

The committee will also include higher education secretary, Madras University vice-chancellor, and school headmasters.

Based on the committee’s report, marks would be awarded and admissions to higher educational institutions would be based on these marks, Stalin said.

“Though the decision to cancel the exams has been taken in view of students’ health and safety, the Tamil Nadu government will ensure that admissions to higher educational institutions are not affected,” he further said.

Medical experts advised that if students who have not got vaccinated were asked to come at one place to write exams, it may lead to spreading of Covid-19

M K STALIN

Chief minister

Seat expansion: NMC removes population rule for new medical colleges

Seat expansion: NMC removes population rule for new medical colleges TNN | Apr 29, 2026, 06.08 AM IST Ahmedabad: The National Medical Commis...