Thursday, February 22, 2018

எர்ணாகுளம் சென்னைக்கு சுவிதா ரயில்

Added : பிப் 22, 2018 00:38

சென்னை: கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எர்ணாகுளம் ஜங்ஷனில் இருந்து, மே, 1, மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:45 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில், திருச்சூர், பாலக்காடு, கோவை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு துவங்கி விட்டது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...