பி.எஸ்.என்.எல்., புதிய சலுகை
Added : பிப் 14, 2018 00:24
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், புதிய சலுகையை அறிவித்துள்ளது.மொபைல் போன், 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, 1,099 ரூபாயில், 84 நாட்கள் இலவச அழைப்பு சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், எவ்வித வேகக் கட்டுப்பாடின்றி, 'அன் லிமிட்டெட்' இணைய பயன்பாடு வசதியும் கிடைக்கும். 'ரோமிங்' அழைப்புகள் இலவசம். இது தவிர, தினசரி, 100 எஸ்.எம்.எஸ்.,களை இலவசமாக அனுப்பலாம். இலவசமாக, 'ரிங் டோன்' தரப்படும் என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment