Wednesday, May 1, 2019

மருத்துவம்: 76 இடங்கள் காலி

Added : மே 01, 2019 02:17

சென்னை : அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.டி. - எம்.எஸ். பட்ட மேற்படிப்புகளுக்கு 1761 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக 1093 இடங்களுக்கான 2 கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.இதில் 'நான் கிளினிக்கல்' எனப்படும் மயக்கவியல் உடற்கூறியல் போன்ற படிப்புக்கான 76 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இவற்றில் அரசு கல்லுாரிகளில் ஆறு இடங்கள்; தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 36 இடங்கள்; நிர்வாக ஒதுக்கீட்டில் 34 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....