Sunday, October 8, 2017

கிரெடிட் கார்டுகள் முடக்கம்? ஐ.ஆர்.சி.டி.சி., விளக்கம்
பதிவு செய்த நாள்08அக்
2017
00:46


கோவை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் சார்பில் சுற்றுலா செல்ல, ஐ.ஆர்.சி.டி.சி.,இணையதளத்தில் டிக்கெட், உணவு உள்ளிட்டவைகளுக்கு டெபிட், கிரெடிட் கார்டுகள்மூலம், பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. சில வங்கிகளின் கார்டுகள் முடக்கிவைக்கப்படுவதாக,தகவல்கள் வெளியானது.ஐ.ஆர்.சி.டி.சி., மேலாளர் மனோஜ் கூறுகையில், ''இதில் உண்மை இல்லை. சில வங்கிகளில், பணம் செலுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்டுகள் முடக்கப்படவில்லை,''என்றார்.

No comments:

Post a Comment

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...