Tuesday, October 24, 2017

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற உச்சநீதி மன்றம் முடிவு


By DIN  |   Published on : 23rd October 2017 04:34 PM  
SC

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவை மாற்ற உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுத்து நிற்பதன் மூலம்தான் தேசப்பற்றை காட்ட வேண்டும் என்பதில்லை என்று  நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையரங்குகளில் தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026