Thursday, December 28, 2017

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை
 
பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தவர்களின் 10 விரல் ரேகைகளையும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். 
 
புதுடெல்லி, 

கைக்குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த குழந்தைகள், பாஸ்போர்ட்டில் அச்சிடுவதற்கான புகைப்படம் எடுப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Subject: Completion of BCMET (Basic Course in Medical Education & Technology)-reg.

N-P050(20)/3/2024-PGMEB-NMC-Part(9) 1/3758365/2025 दूरभाष / Phone : 25367033, 25367035, 25367036 : 0091-11-25367024 फैक्स/Fax ई-मेल / E-mail...