Sunday, September 29, 2019


பான் எண்-ஆதார் இணைப்பு டிச.,31 வரை நீட்டிப்பு

Updated : செப் 28, 2019 19:50 | Added : செப் 28, 2019 19:49 |

புதுடில்லி: பான் எண் உடன் ஆதார் எண்ணைஇணைப்பது டிச.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருப்பதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்.,30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிச.,31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...