Monday, December 2, 2019

தொடர் கனமழை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

By DIN | Published on : 01st December 2019 09:22 PM

சென்னை: தொடர் மழை காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...