Monday, August 14, 2017


வரும் 17ம் தேதி தாம்பரம்-திப்ருகர் இடையேயான வாராந்திர ரயில் சேவை ரத்து


2017-08-13@ 21:25:32

சென்னை: வரும் 17ம் தேதி தாம்பரம்-திப்ருகர் இடையேயான வாராந்திர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடமாநிலத்தில் கனமழை காரணமாக திப்ருகர்-தாம்பரம் வாராந்திர ரயில் சேவை ரத்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்தது. இணை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாராந்திர ரயில் சேவையும் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரவித்துள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...