Thursday, October 19, 2017

பட்டாசு வெடிப்பு: புகை மண்டலமானது சென்னை

பட்டாசு வெடிப்பு, புகை, மண்டலமானது, சென்னை
சென்னை: தீபாவளிபண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் சென்னை நகரம் புகை மண்டலமாக மாறி உள்ளது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப் பட்டு வருதால் புகை மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள், மற்றும் ஆட்கள் வராததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். புகை மண்டலம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகின்றனர். முன்னதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நகரின் காற்று மாசு அளவு 263 ஆக உள்ளது என குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...