Thursday, October 19, 2017

இன்று இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை

இன்று இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை
சென்னை: நாடு முழுவதும், மகாவீர் நிர்மாண் தினம் இன்று(அக்.,19) கொண்டாடப்படுவதால், இறைச்சி, மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், ஆடு, மாடு, கோழி இறைச்சி கடைகள் திறக்கக் கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், சந்தைகள், வணிக வளாங்களில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன் வகைகள் போன்றவற்றை விற்கக் கூடாது என, மாவட்ட கலெக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026