Wednesday, January 24, 2018

ரயில்களில் கூட்டம் அதிகரிப்பு ஏன்? : பஸ், ரயில் கட்டணம் விபரம்

Added : ஜன 24, 2018 00:42

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட, ரயில் கட்டணம் மிக குறைவாக உள்ளதால், பயணியர் ரயில் பயணத்தை நாடுவது அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தை நலிவில் இருந்து மீட்கும் முயற்சியாக, ஆறு ஆண்டுகளுக்குப்பின் தமிழக அரசு, பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டணத்தை விட, ரயில் கட்டணம் மிக குறைவாக உள்ளதால்,பயணியர், ரயில்களில் பயணிப்பதுஅதிகரித்துள்ளதால், கூட்டம் நிரம்பிவழிகிறது.


No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026