Saturday, April 26, 2025

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

 DIN Published on: 25 ஏப்ரல் 2025, 6:44 pm Updated on: 25 ஏப்ரல் 2025, 6:44 pm 

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.01.2026