Friday, May 26, 2017

புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்

பதிவு செய்த நாள்25மே2017 22:36




புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகளும் டீசலுக்கு 25 காசுகளும் குறைத்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.21எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 57.25ஆகவும் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (மே-25) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளன. கடந்த மே ஒன்றாம் தேதியில் இருந்து புதுச்சேரியில் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025