Saturday, March 17, 2018

அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்: கமல்

Added : மார் 17, 2018 06:45




சென்னை: ‛சினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுபடுகிறேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதலுக்கு கமல் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: ரஜினியின் அரசியலுக்கும் எனது அரசியலுக்கும் உள்ள வேறுபாடு தவிர்க்க முடியாதது. எனக்கு எந்த மதங்களும் கிடையாது. அனைத்து மதங்களையும் நான் சமமாக மதிக்கிறேன். திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல் அரசியலிலும் வேறுபடுகிறேன். பல விஷயங்களில் ரஜினி கருத்து கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...