Thursday, June 28, 2018

நவஜோதிர்லிங்க சிறப்பு ரயில்

Added : ஜூன் 28, 2018 00:40

சென்னை,?: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த ரயில், மதுரையில் இருந்து, ஜூலை, 31ல் புறப்பட்டு, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், ஆந்திரா மாநிலம், ஸ்ரீசைலம்; மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வர், மகாகாலேஸ்வர் மற்றும் குஜராத்தில் சோம்நாத், மஹாராஷ்டிராவில் பீம்சங்கர், திரையம்கேஸ்வர், குருஸ்ணேஸ்வர் மற்றும் பார்லி வைத்யநாத் ஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வரலாம்.மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின், சென்னை அலுவலகத்திற்கு, 98409 02919, 98409 02916 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்; www.irctctourism.com என்ற, இணைய தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...