Thursday, June 28, 2018

செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

Added : ஜூன் 28, 2018 00:44

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து, செங்கோட்டைக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூரில் இருந்து, ஜூலை, 2 முதல், 30ம் தேதி வரை, திங்கட்கிழமைகளில், இரவு, 8:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:20 மணிக்கு, செங்கோட்டை சென்றடையும் செங்கோட்டையில் இருந்து, ஜூலை, 3 முதல், 31ம் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் மாலை, 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:35 மணிக்கு, சென்னை எழும்பூர் வந்தடையும் இந்த ரயில்கள் விழுப்புரம், திருச்சி, மானாமதுரை, விருதுநகர், தென்காசி வழியாக இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house?

Why are 4000 rotis made every day at Mukesh Ambani’s house? Check daily menu at Antilia Mukesh Ambani’s home prepares around 4,000 rotis eve...