Friday, April 14, 2017

விழுப்புரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம்

பதிவு செய்த நாள் 14 ஏப் 2017  04:29




விழுப்புரம்: விழுப்புரத்தில் சென்னை- தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்பதிவு செய்தவர்களை டிக்கெட் பரிசோதகர் ரயிலை விட்டு இறங்க சொன்னதால் பயணிகள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...