Thursday, June 22, 2017

நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் விசாரிக்க இயலாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
2017-06-21@ 17:00:30

மதுரை: நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு வேண்டாம் என புதுக்கோட்டையை சேர்ந்த ஜெரோபா கிளாட்சவின் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23.12.2025