கோவை-ஜபல்பூர் ரயில் சேவை நீட்டிப்பு
Added : ஜூன் 25, 2018 00:41
கோவை; கோவை - ஜபல்பூர் இடையேயான அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை - ஜபல்பூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை, ஏப்., மாதம் துவங்கியது. இம்மாதம் வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இச்சேவை அக்., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கோவையில் இருந்து - வண்டி எண்: 02197, ஜூலை, 9, 16, 23, 30, ஆக., 6, 13, 20, 27, செப்., 3, 10, 17, 24 மற்றும் அக்., 1ம் தேதிகளில் இயக்கப்படுகிறது. திங்கள்தோறும் இரவு, 7:00க்கு புறப்படும் ரயில், புதன் மதியம் 12:45க்கு ஜபல்பூர் செல்கிறது.ஜபல்பூரில் இருந்து - வண்டி எண்: 02198, ஜூலை, 7, 14, 21, 28, ஆக., 4, 11, 18, 25 மற்றும் செப்., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் கோவை புறப்படுகிறது. சனிதோறும் காலை 11:00க்கு புறப்படும் ரயில் திங்கள் மாலை 5:00க்கு கோவை வருகிறது.
'பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூரு உள்ளிட்ட ஸ்டேஷன்களில், இந்த ரயில் நின்று செல்லும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment