Tuesday, 5 June 2018
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மதிப்பெண்ணுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய உதவும் மொபைல் ஆப்
திருச்சியைச் சேர்ந்த நண்பர்களால் வடிவமைக்கப்பட்டு
*NEET Estimate* என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஆப் Play Store-ல் கிடைக்கிறது.
அதனை டவுன்லோட் செய்து, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை பதிவு செய்தால் கடந்தாண்டு நீட் முடிவுகளின்படி நடைபெற்ற மாணவர் சேர்க்கையை ஆய்வு செய்து, உங்களது மதிப்பெண்ணுக்கு எந்தெந்த கல்லூரிகளில் MBBS, BDS இடம் கிடைக்க வாய்ப்புள்ளது, கல்லூரியின் முகவரி என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் ஒரு நொடியில் நமக்கு கிடைக்கின்றன..
அதுமட்டுமின்றி தேசிய, மாநில, நிர்வாக ஒதுக்கீடுகள் குறித்தும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, ஓசி போன்றவற்றுக்கான ஒதுக்கீடு விபரங்களும் இதில் கிடைக்கிறது..
தேவைப்படும் நண்பர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்..
மற்றவர்களுக்கும் பகிரலாம்.