போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் கார் ஓட்டிய பேராசிரியருக்கு $5,000 அபராதம்
லோரோங்
சுவானில் போக்குவரத்துக்கு எதிர்த்திசையில் Maserati வாகனத்தைச் செலுத்திய
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியருக்கு அதிகபட்ச அபராதமாக
ஐயாயிரம் வெள்ளி விதிக்கப்பட்டுள்ளது.
13 மாதங்கள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.
தேசியப்
பல்கலையின் இணையத்தளத்தில் ஹென்ரி இயோங் வேய் சுங் (Henry Yeung Wai
Chung) புவியியல் துறைப் பேராசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர்
மாதம் 7ஆம் தேதி, பிற்பகல் ஒன்றேகால் மணியளவில் லோரோங் சுவானில் இரண்டு
தடங்கள் கொண்ட பிரேடலை நோக்கிச் செல்லும் சாலையின் வலப் பக்கத்தில் இயோங்
வாகனத்தைச் செலுத்தியிருக்கிறார்.
அப்போது
வேறொரு காரை முந்திச் செல்லும் முயற்சியில் அவர், போக்குவரத்துக்கு
எதிர்த்திசையில் வாகனத்தை வேகமாகச் செலுத்தினார். அப்போது அவருடைய காரின்
முன் பக்கம் சேதமடைந்தது.
த் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
Read more at Education Medical Dialogues: MBBS Migration, MBBS Transfer: What MCI Guidelines say https://education.medicaldialogues.in/migrationtransfer-of-mbbs-students-what-mci-guidelines-say/
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக அபராதத்துடன், ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.