குடிநுழைவு, சோதனை அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்துவரும் தொலைபேசி அழைப்புகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
sihttps://seithi.mediacorp.sg/mobilet/singapore/22-dec-ica-checkpoint/3917178.htmlngapore
குடிநுழைவு,
சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்துவரும் தொலைபேசி
அழைப்புகள் பற்றி ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அழைப்பவர்கள்,
விசாரணை தொடர்பிலும் நடவடிக்கை தொடர்பிலும் பணம் மாற்றச்சேவை செய்யுமாறு
கூறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.ஆணையத்தின் இணையத்தளத்தில் இருக்கும்
தொலைபேசி எண்களைக்கொண்டு அந்த மோசடி அழைப்புகள் வருவதாக ஆணையம்
தெரிவித்தது.
வரும் மோசடி
அழைப்புகளைப் புறக்கணிக்குமாறும் அழைப்பவர்கள் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க
பண மாற்றுச்சேவையில் ஈடுபட வேண்டாம் என்றும் ஆணயம் பொதுமக்களுக்கு ஆலோசனை
கூறியது.
No comments:
Post a Comment