காரைக்குடி - திருவாரூர் ரயில் நீட்டிப்பு
Added : ஆக 30, 2019 23:45
சென்னைகாரைக்குடி - திருவாரூர் இடையே, பயணியர் ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் இருந்து, காரைக்குடிக்கு, காலை, 8:15 மணிக்கும், காரைக்குடியில் இருந்து, திருவாருக்கு பகல், 2:30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
திருவாரூரில் இருந்து, திருச்சிக்கு, அதிகாலை, 4:10 மணிக்கும், திருச்சியில் இருந்து, திருவாரூருக்கு, இரவு, 7:45 மணிக்கும் வாராந்திர சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில், இன்று வரை இயக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் போக்குவரத்து, வரும், செப்., 8 வரை நீட்டிக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ள