Tuesday, April 13, 2021

மன்னார்குடியில் இருந்து பகத் கி கோதிக்கு ரயில்

மன்னார்குடியில் இருந்து பகத் கி கோதிக்கு ரயில்

Added : ஏப் 13, 2021 00:04

சென்னை : மன்னார்குடியில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதிக்கு, வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், மன்னார்குடியில் இருந்து, மே, 3 முதல், திங்கள்கிழமைகளில், மதியம், 1:10க்கு புறப்பட்டு, புதன்கிழமை மாலை, 3:15 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி நிலையம் சென்றடையும்l பகத் கி கோதி நிலையத்தில் இருந்து, வியாழக்கிழமைகளில், மாலை, 4:10க்கு புறப்பட்டு, சனிக்கிழமை மாலை, 4:40 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் l இந்த ரயில், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டை வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024