Tuesday, February 28, 2017

ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

By DIN  |   Published on : 27th February 2017 07:01 PM  |  
bharti-airtel
சென்னை: ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டு ரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது. 

சீமைக் கருவேல மரம் வளர்த்தால் தண்டனை: சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவு

By DIN  |   Published on : 28th February 2017 05:11 AM  |    
maduraicourt
சீமைக் கருவேல மரங்களை வளர்க்கத் தடை விதிக்கும் சட்டத்தை இரண்டு மாதங்களில் நிறைவேற்றுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவை ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 90 சதவீத சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 10 சதவீத மரங்களையே அகற்றியிருக்க வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களில் இப்பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களின் தீமைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை வளர்க்கத் தடை விதிக்கவும், மீறினால் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்டத்தை 2 மாதங்களில் தமிழக அரசு இயற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, 15 நாள்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊடகங்களுக்கு நீதிபதிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இளைஞர்களுக்கு வைகோ அழைப்பு

இவ்வழக்கில் ஆஜரான பின்பு மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக ஆட்சியில் தான் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது. ஆனால், இப்போது இதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துப் பேசி வருகிறார். அவரது இந்தச் செயலை மன்னிக்க முடியாது. தற்போது மீத்தேன், ஷேல் கேஸ் சேர்ந்த கலவையான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கிறது. இந்தியாவின் நலனுக்காக தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்று பாஜக-வின் இல.கணேசன் அறிவுரை கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் உயர தமிழகத்தை பலியாக்க முடியாது. மத்திய அரசின் இந்த நாசகாரத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.

செங் கல் பட்டு நகரில் சுற் றித் தி ரி யும் குரங் கு கள்.

செங் கல் பட்டு, பிப்.28:

செங் கல் பட்டு நக ரில், பொது இடங் கள், வீடு கள், மார்க் கெட், உணவு விடு தி கள் என கண்ட இட மெல் லாம் குரங் கு கள் எண் ணிக்கை அதி க ரித்து வரு வ தால் அவற் றின் அட்டகாசத்தை பொருத் துக் கொள்ள முடி யா மல் நகர மக் கள் திணறி வரு கின் ற னர்.
செங் கல் பட்டு பகு தி யில் சமி பத் தில் வெறி பி டித்த நாய் ஒன்று 10க்கும் மேற் பட்ட நபர் களை கடித் து கு த றிய சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது. இது போன்ற பொமக் க ளுக்கு தொல் லைக் கொ டுக் கும் மிரு கங் களை நக ராட்சி பணி யா ளர் கள் முறை யாக பிடிப்பதில்லை என்ற புகார் உள் ளது. இந் நி லையி, நக ரின் முக் கிய பகு தி க ளில் குரங் கு க ளின் அட் ட கா சம் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது இத னால், மக் கள் அச் ச ம டைந் துள் ள தாக கூறு கின் ற னர்.

செங் கல் பட்டு வேதா ச லம், அழ கே சன் ந கர், அண் ணா ந கர், அனு மந் தப் புத் தேரி, நத் தம், ஜே.சி.கே.நகர் உள் ளிட்ட முக் கிய பகு தி க ளி லும் பழைய பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலை யம், ரயில் நிலை யம் உள் ளிட்ட மக் கள் அதி கம் கூடும் இடங் க ளும் உள் ளது. மலையை ஒட்டி உள்ள இந்த பகு தி க ளில் சமிப கால மாக நக ருக் குள் வரும் குரங் கு க ளின் எண் ணிக்கை அதி க ரித் துள் ளது. ஒரே நேரத் தில் 10 முதல் 15 குரங் கு கள் வரை நக ருக் குள் வந்து கூட் டம் கூட் ட மாக வீடு கள், பஜார் பகுதி, உணவு விடு தி கள், கடை க ளில் புகுந்து அங் குள்ள தின் பண் டங் களை அள்ளி செல் கின் ற ன. இவற்றை விரட்ட வரு ப வர் களை ஆக் ரோ ஷத் து டன் எதிர்க் கின் ற னர். இத னால், குரங் கு க டிக்கு பயந் து கொண்டு அவற்றை விரட்ட முடி யா மல் மக் கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.

பேருந்து நிலை யங் க ளில் பஸ் சில் ஏறும் குரங் கு கள் பய ணி க ளின் உடைமை களை ஒரு கை பர்த் து வி டு கி றது. குரங் கு க ளின் சேட் டை யால் வீடு க ளில் தனி யாக உள்ள குழந் தை கள், முதி ய வர் கள் அச் சத் தில் உள் ள னர். அதே போல், வீட் டு தோட் டத் தில் வள ரும் பழங் க ளை யும் விட்டு வைப் ப தில்லை.

இது கு றித்து செங் கல் பட்டு பகுதி மக் கள் சிலர் கூறு கை யில்; ஏற் க னவே, நக ரில் பன்றி தொல்லை, நாய் தொல்லை அதி க ரித்து வரு கி றது, இந் நி லை யில் குரங் கு கள் தொல் லை யும் அதி க ரித் துள் ளது. இத னால், பகுதி மக் கள் தினம் தினம் அச் சத் தில் தான் வெளியே சென்று வரு கின் ற னர். எனவே, பொது மக் க ளுக்கு இடை யூ ராக, தொல்லை கொடுத் து வ ரும் குரங் கு களை வனத் துறை மற் றும் நக ராட்சி ஊழி யர் கள் இணைந்து பிடித்து வேறு இடத் தில் விட வேண் டும். மேலும், அதி க ரித் து வ ரும் நாய், பன் றி க ளை யும் அப் பு றப் ப டுத்த வேண் டும். என்று தெரி வித் த னர்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

சென்னை, பிப். 28:

அகில இந் திய மருத் துவ நுழை வுத் தேர் வான நீட் நுழை வுத் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாளா கும். தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் குழப் பத் தில் உள் ள னர்.

நாடு முழு வ தும் ஒரே மாதி ரி யான மருத் துவ நுழை வுத் தேர்வு நடத்த வேண் டும் என்று தொட ரப் பட்ட வழக் கில், நுழை வுத் தேர்வு நடத்த உச்ச நீதி மன் றம் கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் உத் த ர விட் டது. அதை தொ டர்ந்து மே 1ம் தேதி, ஜூலை 24ம் தேதி என இரண்டு கட் டங் க ளாக நீட் நுழை வுத் தேர்வு நடந் தது.
தமி ழ கம் உள் ளிட்ட சில மாநி லங் கள் நீட் தேர் வில் இருந்து ஓராண் டுக்கு விலக்கு பெற் றன. அதில் 2 லட் சத்து 52 ஆயி ரம் மத் திய அரசு ஒதுக் கீடு இடங் க ளுக்கு இட ஒ துக் கீடு கவுன் ச லிங் ஆன் லை னில் நடந் தது.

இந் நி லை யில், இந்த ஆண்டு, நாடு முழு வ தும் நீட் தேர்வு கட் டா யம் என்ற நிலை யில், தமி ழக அரசு நீட் தேர்வு தொடர் பாக சட் ட ச பை யில் ஜன வரி 31ம் தேதி சட்ட மசோதா ஒன்றை தாக் கல் செய் தது. தமி ழ கத் தில் மருத் துவ மாண வர் சேர்க்ை கயை பொறுத் த வரை பழைய நடை மு றையே தொடர வேண் டும் என்று அதில் கூறப் பட் டி ருந் தது. பிப் ர வரி 1ம் தேதி அந்த சட்ட மசோதா நிறை வேற் றப் பட்டு, குடி ய ரசு தலை வ ரின் ஒப் பு த லுக் காக அனுப் பப் பட் டது.

குடி ய ரசு தலை வர் இது வரை அந்த சட்ட மசோ தா வுக்கு ஒப் பு தல் வழங் க வில்லை. அத னால் இது வரை அந்த சட் டம் நடை மு றைக்கு வரா த நி லை யில், தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் மத் தி யில் குழப் ப மான சூழ் நிலை உரு வா கி யுள் ளது.

இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.

சட்ட மசோதா நிறை வே று மா?

நீட் தேர்வு தொடர் பான குழப் பம் குறித்து சுகா தா ரத் துறை செய லா ளர் ராதா கி ருஷ் ணனை தொடர் பு கொண்டு கேட் ட போது, ‘தமி ழக சட் ட ச பை யில் நிறை வேற் றப் பட்ட சட்ட மசோதா மத் திய அர சின் உள் துறை அமைச் ச கத் துக்கு அனுப் பப் பட் டுள் ளது. அதை சட் ட மாக் கு வ தற் கான பணி களை ஒவ் வொரு நாளும் மேற் கொண்டு வரு கி றோம். துறை ரீ தி யான ஒப் பு தல் பெறும் பணி கள், தற் போது மேற் கொள் ளப் பட்டு வரு கி ற து’ என் றார்.
இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.
காங்கயம் அருகே
பிளாஸ்டிக் முட்டை விற்பனை

காங் க யம், பிப்.28:

காங் க யம் அருகே பிளாஸ் டிக் முட்டை விற்கப்படுவது தெரி ய வந் துள் ளது.

திருப் பூர் மாவட் டம் காங் க யம் சென் னி மலை சாலை சாவடி கிரா மத் தில் உள்ள மளிகை கடை யில் பெரி ய சாமி என் ப வர் நேற்று முட்டை வாங் கி யுள் ளார். அந்த முட் டையை வீட் டிற்கு கொண்டு சென்று ஆப் பா யில் போட தோசை கல் லில் உடைத்து ஊற் றி யுள் ளார். அப் போது முட்டை சரி யாக வேகா மல் பிளாஸ் டிக் பேப் பர் போன்று பட லம் ஏற் பட் டுள் ளது. இது கு றித்து கடைக் கா ர ரி டம் பெரி ய சாமி முறை யிட் டுள் ளார்.

அப் போது, கடைக் கா ரர் தான் சென் னி ம லை யில் இருந்து மொத் த மாக முட்டை வாங் கி ய தா க வும், இதில் பிளாஸ் டிக் முட்டை இருந் தி ருக் க லாம் என தெரி வித்து கடை யில் உள்ள மற்ற முட் டை களை விற் பனை செய் யா மல் திருப்பி அனுப் பு வ தா க வும் கூறி யுள் ளார். இந்த முட்டை பிளாஸ் டிக் முட்டை என் றும் இதனை சாப் பிட் டால் உடல் நலம் பாதிக் கும் என் றும் இப் ப குதி மக் கள் தெரி வித் த னர். இந்த பிளாஸ் டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாது காப்பு துறைக்கு தக வல் தெரி விக் கப் பட் டுள் ளது.
Feb 28 2017 : The Times of India (Chennai)
Exempt TN from NEET: EPS to Modi
Chennai:
TIMES NEWS NETWORK


`Exam Will Be Injustice To Rural Students'
Emphasising that Tamil Nadu has a fair and transparent medical admission policy , chief minister Edappadi K Palaniswami on Monday urged Prime Minister Narendra Modi to approve two Bills exempting students from the state from appearing for the National Eligibility-cum-Entrance Test (NEET) to get admission into medical and dental colleges in the state.During his first official me eting with Modi after being sworn in as chief minister, Palaniswami submitted a memorandum containing crucial issues relating to the state that require urgent attention of the Centre.
“The imposition of NEET will cause grave injustice to students from rural areas and hence approval for the TN bills seeking exemption from NEET may be accorded so that Presidential assent could be obtained at the earliest,“ the CM said. The state had sought financial assistance of ``39,555 crore for drought relief and `22,573 crore for the damage caused by cyclone Vardah, but the Centre was yet to provide any assistance, Palaniswami said.
The CM expressed the state's concerns about Mekedatu scheme proposed by Karnataka, the dams planned by Kerala across Pambar and Bhavani rivers which are part of the Cauvery basin, and sought the Centre's help in setting up permanent mechanisms, the Cauvery Management Board and Cauvery Water Regulation Committee to resolve the longfestering issue between the neighbouring states. That apart, the state is also keen on restoring the full reservoir level of 152ft in Mullaperiyar dam, inter-linking of rivers, besides seeking approval for the Athikadavu-Avinashi scheme. Terming unfair the formula adopted by the 14th finance commission which has “singled out Tamil Nadu for very adverse treatment“, Palaniswami demanded the pending dues of `17,333 crore for various Central schemes. Emphasising the power sector, he sought expeditious approval of the revised bidding documents for the Cheyyur ultra mega power project, creation of a dedicated interstate green energy corridor to evacuate surplus wind power from Tamil Nadu and abolishing frequency linked penalty for renewable energy-rich states. He also urged concessional funding of `17,000 crore from power ministry to make Chennai cyclone and flood resilient through improvements in distribution network.
Feb 28 2017 : The Times of India (Chennai)
74 PG med seats to go waste this year
Chennai:


Annamalai Univ Seats Still Derecognised
Tamil Nadu government's effort to boost the number of post graduate programmes for medicine may suffer a setback with the Medical Council of India yet to renew the recognition of 74 PG seats of in Rajah Muthiah Medical College attached to Annamalai University .The PG programmes in six departments, including paediatrics, obstetrics and gynecology and orthpedics, were derecognised by MCI in June 2016 on grounds of low patient footfall, discrepancies in appointments and promotions of faculty and poor infrastructure.The college will not be allowed to admit new PG students in the upcoming academic year until the MCI gives them the green signal.
Faculty and students in the college say the campus has been ailing for long despite coming under the state government's control in 2013.
“ Although the government took charge of the university , it still functions as a self-financed institute,“ said a PG student of the medical college at Chidambaram on conditions of anonymity . He said the number of out-patients had gone below 50%, the faculty rarely attended classes and the infrastructure fell short of the norms set by MCI. He was among other PG students, parents and doctors' association members who held a meeting in Chennai on Monday to discuss ways to give their college a leg-up.
The MCI had cancelled the permission granted to anaesthesiology department after an inspection team found the equipment to be “old and inadequate“. It derecognised the PG programmes in the paediatrics, orthopaedics and radiodiagnosis after finding discrepancies in appointment of faculty members and their promotions. They also cited the lack of publication of research papers. The anaesthesiology department, for example, hadn't published a single paper in three years.
One of the demands that constantly cropped up in the meeting was to bring the college, which currently has around 750 MBBS students, under Tamil Nadu Dr M G R Medical University .“At least then, the government will share it resources, including faculty and infrastructure, with the college,“ said B Kamaraj, a parent whose son is a third-year MBBS student at Rajah Muthiah College.
While the university charges `5.45lakh per year as tuition fee for MBBS, the fee in government medical college is `15,600.“And the infrastructure is far inferior. This is the price students who get admission on merit pay ,“ said Kamaraj.
Although repeated calls by TOI to the university's registrar went unanswered, officials in the education department said they had sought renewal of recognition with the MCI. Sources in the MCI say the permission is unlikely to be granted if the college doesn't put its act together.
An official in the state department of health and family welfare said discussion has been underway for long to bring the college under the directorate of medical education. “But there are too many legal and financial issues to be addressed before we make a move,“ he said.




NEWS TODAY 2.5.2024