நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை, பிப். 28:
அகில இந் திய மருத் துவ நுழை வுத் தேர் வான நீட் நுழை வுத் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை கடைசி நாளா கும். தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் குழப் பத் தில் உள் ள னர்.
நாடு முழு வ தும் ஒரே மாதி ரி யான மருத் துவ நுழை வுத் தேர்வு நடத்த வேண் டும் என்று தொட ரப் பட்ட வழக் கில், நுழை வுத் தேர்வு நடத்த உச்ச நீதி மன் றம் கடந்த ஆண்டு ஏப் ரல் மாதம் உத் த ர விட் டது. அதை தொ டர்ந்து மே 1ம் தேதி, ஜூலை 24ம் தேதி என இரண்டு கட் டங் க ளாக நீட் நுழை வுத் தேர்வு நடந் தது.
தமி ழ கம் உள் ளிட்ட சில மாநி லங் கள் நீட் தேர் வில் இருந்து ஓராண் டுக்கு விலக்கு பெற் றன. அதில் 2 லட் சத்து 52 ஆயி ரம் மத் திய அரசு ஒதுக் கீடு இடங் க ளுக்கு இட ஒ துக் கீடு கவுன் ச லிங் ஆன் லை னில் நடந் தது.
இந் நி லை யில், இந்த ஆண்டு, நாடு முழு வ தும் நீட் தேர்வு கட் டா யம் என்ற நிலை யில், தமி ழக அரசு நீட் தேர்வு தொடர் பாக சட் ட ச பை யில் ஜன வரி 31ம் தேதி சட்ட மசோதா ஒன்றை தாக் கல் செய் தது. தமி ழ கத் தில் மருத் துவ மாண வர் சேர்க்ை கயை பொறுத் த வரை பழைய நடை மு றையே தொடர வேண் டும் என்று அதில் கூறப் பட் டி ருந் தது. பிப் ர வரி 1ம் தேதி அந்த சட்ட மசோதா நிறை வேற் றப் பட்டு, குடி ய ரசு தலை வ ரின் ஒப் பு த லுக் காக அனுப் பப் பட் டது.
குடி ய ரசு தலை வர் இது வரை அந்த சட்ட மசோ தா வுக்கு ஒப் பு தல் வழங் க வில்லை. அத னால் இது வரை அந்த சட் டம் நடை மு றைக்கு வரா த நி லை யில், தமி ழ கத் தில் பழைய முறைப் படி மாண வர் சேர்க்கை நடக் குமா அல் லது நீட் தேர்வு அடிப் ப டை யில் மாண வர் சேர்க்கை நடக் குமா என்று மாண வர் கள் மத் தி யில் குழப் ப மான சூழ் நிலை உரு வா கி யுள் ளது.
இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.
சட்ட மசோதா நிறை வே று மா?
நீட் தேர்வு தொடர் பான குழப் பம் குறித்து சுகா தா ரத் துறை செய லா ளர் ராதா கி ருஷ் ணனை தொடர் பு கொண்டு கேட் ட போது, ‘தமி ழக சட் ட ச பை யில் நிறை வேற் றப் பட்ட சட்ட மசோதா மத் திய அர சின் உள் துறை அமைச் ச கத் துக்கு அனுப் பப் பட் டுள் ளது. அதை சட் ட மாக் கு வ தற் கான பணி களை ஒவ் வொரு நாளும் மேற் கொண்டு வரு கி றோம். துறை ரீ தி யான ஒப் பு தல் பெறும் பணி கள், தற் போது மேற் கொள் ளப் பட்டு வரு கி ற து’ என் றார்.
இதற் கி டையே, நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க நாளை (மார்ச் 1ம் தேதி) கடைசி நாளா கும். இதற்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் www.cbseneet.nic.in என்ற இணை ய த ளத் தில் விண் ணப் பிக்க வேண் டும். நீட் தேர் வுக்கு விண் ணப் பிப் ப தற் கான கடைசி நாளில் பலர் விண் ணப் பிக்க முயற்சி செய் தால், சர் வர் கோளாறு ஏற் ப ட லாம். அத னால் நீட் தேர் வுக்கு விண் ணப் பிக்க விரும் பும் மாண வர் கள் கடைசி நேரத் தில் விண் ணப் பிப் பதை தவிர்க் கு மாறு சிபி எஸ்இ தரப் பில் கூறப் பட் டுள் ளது.
No comments:
Post a Comment