Tuesday, February 28, 2017

காங்கயம் அருகே
பிளாஸ்டிக் முட்டை விற்பனை

காங் க யம், பிப்.28:

காங் க யம் அருகே பிளாஸ் டிக் முட்டை விற்கப்படுவது தெரி ய வந் துள் ளது.

திருப் பூர் மாவட் டம் காங் க யம் சென் னி மலை சாலை சாவடி கிரா மத் தில் உள்ள மளிகை கடை யில் பெரி ய சாமி என் ப வர் நேற்று முட்டை வாங் கி யுள் ளார். அந்த முட் டையை வீட் டிற்கு கொண்டு சென்று ஆப் பா யில் போட தோசை கல் லில் உடைத்து ஊற் றி யுள் ளார். அப் போது முட்டை சரி யாக வேகா மல் பிளாஸ் டிக் பேப் பர் போன்று பட லம் ஏற் பட் டுள் ளது. இது கு றித்து கடைக் கா ர ரி டம் பெரி ய சாமி முறை யிட் டுள் ளார்.

அப் போது, கடைக் கா ரர் தான் சென் னி ம லை யில் இருந்து மொத் த மாக முட்டை வாங் கி ய தா க வும், இதில் பிளாஸ் டிக் முட்டை இருந் தி ருக் க லாம் என தெரி வித்து கடை யில் உள்ள மற்ற முட் டை களை விற் பனை செய் யா மல் திருப்பி அனுப் பு வ தா க வும் கூறி யுள் ளார். இந்த முட்டை பிளாஸ் டிக் முட்டை என் றும் இதனை சாப் பிட் டால் உடல் நலம் பாதிக் கும் என் றும் இப் ப குதி மக் கள் தெரி வித் த னர். இந்த பிளாஸ் டிக் முட்டை குறித்து உணவு பொருள் பாது காப்பு துறைக்கு தக வல் தெரி விக் கப் பட் டுள் ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024