Tuesday, February 28, 2017

செங் கல் பட்டு நகரில் சுற் றித் தி ரி யும் குரங் கு கள்.

செங் கல் பட்டு, பிப்.28:

செங் கல் பட்டு நக ரில், பொது இடங் கள், வீடு கள், மார்க் கெட், உணவு விடு தி கள் என கண்ட இட மெல் லாம் குரங் கு கள் எண் ணிக்கை அதி க ரித்து வரு வ தால் அவற் றின் அட்டகாசத்தை பொருத் துக் கொள்ள முடி யா மல் நகர மக் கள் திணறி வரு கின் ற னர்.
செங் கல் பட்டு பகு தி யில் சமி பத் தில் வெறி பி டித்த நாய் ஒன்று 10க்கும் மேற் பட்ட நபர் களை கடித் து கு த றிய சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது. இது போன்ற பொமக் க ளுக்கு தொல் லைக் கொ டுக் கும் மிரு கங் களை நக ராட்சி பணி யா ளர் கள் முறை யாக பிடிப்பதில்லை என்ற புகார் உள் ளது. இந் நி லையி, நக ரின் முக் கிய பகு தி க ளில் குரங் கு க ளின் அட் ட கா சம் நாளுக்கு நாள் அதி க ரித்து வரு கி றது இத னால், மக் கள் அச் ச ம டைந் துள் ள தாக கூறு கின் ற னர்.

செங் கல் பட்டு வேதா ச லம், அழ கே சன் ந கர், அண் ணா ந கர், அனு மந் தப் புத் தேரி, நத் தம், ஜே.சி.கே.நகர் உள் ளிட்ட முக் கிய பகு தி க ளி லும் பழைய பேருந்து நிலை யம், புதிய பேருந்து நிலை யம், ரயில் நிலை யம் உள் ளிட்ட மக் கள் அதி கம் கூடும் இடங் க ளும் உள் ளது. மலையை ஒட்டி உள்ள இந்த பகு தி க ளில் சமிப கால மாக நக ருக் குள் வரும் குரங் கு க ளின் எண் ணிக்கை அதி க ரித் துள் ளது. ஒரே நேரத் தில் 10 முதல் 15 குரங் கு கள் வரை நக ருக் குள் வந்து கூட் டம் கூட் ட மாக வீடு கள், பஜார் பகுதி, உணவு விடு தி கள், கடை க ளில் புகுந்து அங் குள்ள தின் பண் டங் களை அள்ளி செல் கின் ற ன. இவற்றை விரட்ட வரு ப வர் களை ஆக் ரோ ஷத் து டன் எதிர்க் கின் ற னர். இத னால், குரங் கு க டிக்கு பயந் து கொண்டு அவற்றை விரட்ட முடி யா மல் மக் கள் சிர மப் பட்டு வரு கின் ற னர்.

பேருந்து நிலை யங் க ளில் பஸ் சில் ஏறும் குரங் கு கள் பய ணி க ளின் உடைமை களை ஒரு கை பர்த் து வி டு கி றது. குரங் கு க ளின் சேட் டை யால் வீடு க ளில் தனி யாக உள்ள குழந் தை கள், முதி ய வர் கள் அச் சத் தில் உள் ள னர். அதே போல், வீட் டு தோட் டத் தில் வள ரும் பழங் க ளை யும் விட்டு வைப் ப தில்லை.

இது கு றித்து செங் கல் பட்டு பகுதி மக் கள் சிலர் கூறு கை யில்; ஏற் க னவே, நக ரில் பன்றி தொல்லை, நாய் தொல்லை அதி க ரித்து வரு கி றது, இந் நி லை யில் குரங் கு கள் தொல் லை யும் அதி க ரித் துள் ளது. இத னால், பகுதி மக் கள் தினம் தினம் அச் சத் தில் தான் வெளியே சென்று வரு கின் ற னர். எனவே, பொது மக் க ளுக்கு இடை யூ ராக, தொல்லை கொடுத் து வ ரும் குரங் கு களை வனத் துறை மற் றும் நக ராட்சி ஊழி யர் கள் இணைந்து பிடித்து வேறு இடத் தில் விட வேண் டும். மேலும், அதி க ரித் து வ ரும் நாய், பன் றி க ளை யும் அப் பு றப் ப டுத்த வேண் டும். என்று தெரி வித் த னர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024