ஒரு கட்டத்துக்கு பிறகு எதுவும் வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும்...
அதிகமாக பேசவும் தோன்றாது, யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் மனம் வராது...
புரிய வைக்க முயற்சித்தும் புரியாதவர்களிடம், அமைதியாக விலகி நிற்கவே மனம் கற்றுக்கொள்ளும்...
சில நேரங்களில், தனிமை கூட நிம்மதியாகத் தோன்றும்...
'போதும்' என்ற மனநிலை கோபத்தால் வருவதில்லை, அதிகம் காயப்பட்ட பிறகுதான் வருகிறது...
No comments:
Post a Comment