Monday, October 16, 2017

24 passengers hospitalised due to food poisoning on-board Tejas Express train

Low patronisation: Passengers get confirmed tickets on Tejas Express even a day before the journey. File Photo   | Photo Credit: The Hindu

Railway Ministry issues showcause notice for termination of contract to the caterer

Twenty-four rail passengers were hospitalised on Sunday due to food poisoning after they had breakfast on-board Indian Railways’ premium train Tejas Express between Goa and Mumbai.
“A case of food poisoning was reported on train no. 22120 Tejas Express upon information from passengers. The train was stopped out of course at Chiplun railway station and treatment was given to passengers by railway doctor,” the Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) said in an official statement.
It added that 24 passengers were admitted at Lifecare Hospital in Chiplun, Maharashtra where they were undergoing medical treatment. An IRCTC spokesperson said that all the hospitalised passengers were out of danger. The IRCTC had licensed the catering services to J.K. Ghosh company for providing meals on-board Tejas Express.
Passengers felt uneasy after having their breakfast meal that was served to 220 passengers – 170 vegetarian and 130 non-vegetarian meals, an IRCTC official said.  “Most of the hospitalised passengers had consumed omelette in breakfast,” said an IRCTC official. The Indian Railways has sent the food sample for inspection.
The Railway Ministry has issued a showcause notice for termination of contract to caterer JK Ghosh, which was responsible for providing food on-board Tejas Express, Railway Board Chairman Ashwani Lohani told The Hindu when contacted.
Tejas Express is the country’s first semi-high speed fully AC train service launched between Karmali railway station in Goa and Mumbai’s Chhatrapati Shivaji Terminus Terminal in June this year. The maiden Tejas Express train service that was launched on this route had modern amenities such as automatic doors, LED TV, USB charging points, GPS-based passenger information system, celebrity chef menu and coffee vending machine, among others.
This incident of food poisoning comes three months after the Comptroller and Auditor General (CAG) had said in an audit report that the Indian Railways is serving food on trains and stations which is “unfit for human consumption.”
During the joint inspection of the selected 74 stations and 80 trains, the CAG report had found that food items were not covered to protect them from flies, insects and dust and rats and cockroaches were also found in trains. “Articles unsuitable for human consumption, contaminated foodstuff, recycled foodstuff, shelf life expired packaged and bottled items, unauthorised brands of water bottles, etc, were offered for sale on stations,” the CAG had said in its report.

Supreme Court to hear plea against linking Aadhaar to bank accounts, phones

A file photograph of Aadhaar enrolment in Mysuru.   | Photo Credit: M.A. Sriram
MORE-IN

Move violates fundamental right, equates citizens with money launderers, the petition states.

The Supreme Court will hear a petition challenging the government move to link bank accounts and mobile phones with Aadhaar numbers, saying it violates the fundamental right to privacy and equates citizens, including the elderly, women and students, with money launderers.
The petition filed by activist Dr. Kalyani Menon Sen has challenged Rule 2(b) of the Prevention of Money-laundering (Maintenance of Records) Second Amendment Rules, 2017 for mandatory submission of Aadhaar number for individual clients, companies, partnership firms and trusts for opening of bank accounts, maintaining existing bank accounts, making financial transactions of and above ₹50,000 and crediting foreign remittance into ‘small accounts’. Existing bank account holders have been directed to furnish Aadhaar numbers by December 31, 2017.
Non-compliance would render the bank accounts concerned “in-operational indefinitely” subject to submission of the Aadhaar Number and the Permanent Account Number (PAN).
“Non-compliance incurs the same liability as Section 5 of the Prevention of Money Laundering Act (for involvement in money laundering), that is rendering the concerned bank account in-operational. Present and potential bank account holders, who do not wish to part with their biometric information, are therefore treated on par with alleged offenders under the Prevention of Money Laundering Act (PMLA),” Ms. Menon, represented by advocate Vipin Nair, submitted.
 
The petition challenges the Department of Telecom on March 23, 2017 making it mandatory for all mobile phone holders to link their mobile phone numbers with Aadhaar.
The petition said the provision regarding bank accounts and mobile phones both separately create an “impermissible artificial distinction” between those who have parted with their private, biometric information and those who have not. They both compel the latter category of the population to part with their biometrics for opening and maintaining bank accounts or for a mobile phone connection.
The mobile phone circular is violative of Article 300A of the Constitution which protects a person’s right to not be deprived of property. “A bank account and mobile phone connection is the personal property of an individual,” Mr. Nair represented in court.
Besides, both the provision and the circular are violative of the Aadhaar (Targeted Delivery of Financial and other Subsidies, Benefits and Services) Act, 2016 (hereinafter, “Aadhaar Act”) which limits the purpose of the Aadhaar number to receipt of a public subsidy, benefit or a service, the petition said.
 
The Aadhaar number may even compromise the efficacy of the KYC procedures and the customer database. Compelling citizens to part with their biometric details compromises India’s international law obligations. It goes against the very concept of the expression ‘limited government’, which means the State cannot act against the spirit and the assurance of the Constitution.
“There are numerous, less invasive and less disruptive methods of verifying the identity of account holders,” the petition submitted.

Bengaluru records highest rainfall in at least 115 years

Rohith BR| TNN | Updated: Oct 15, 2017, 12:33 IST

HIGHLIGHTS

The incessant rainfall over the past two months has made 2017 the wettest year for Bengaluru city.
The annual rainfall for the city, 1,615.2mm as on Saturday morning, is the highest ever.

A meteorological department official said the city is facing a unique weather system wherein the south-west monsoon

Water flooded at Okalipuram railway underpass due to last night heavy rain in Bengaluru on Saturday



BENGALURU: The incessant rainfall over the past two months has made 2017 the wettest year for Bengaluru city. The annual rainfall for the city, 1615.2mm as on Saturday morning, is the highest ever, more than 1606.8 mm, the earlier record, in 2005. The Indian Meteorological Department has rainfall data for 115 years.

L Ramesh Babu, an IMD director, Bengaluru city, said Friday night showers helped set the new record and with more than two and a half months left in the year, the annual rainfall could be much higher.

A senior official at the meteorological department said Bengaluru city is facing a unique weather system wherein the south-west monsoon has extended its stint and soon the north-east monsoon will arrive. "The combination of the weather system coupled by low pressure situation created in the Arabian Sea is resulting in showers over interior Karnataka and Bengaluru falls in this region," he added. The officer said there has been record rainfall in Bengaluru city after 1990.

TOP COMMENTConstruct dams, check dams, link rivers and harvest rain water and say goodbye to drought, floods, heat, pollution, warming and water shortage. Dams and river linking are national need.Yogesh Sharma

"One has to analyse the possible relation to climate change as extreme weather events are related to it. Bengaluru is a growing city and has been experiencing heat island effect which further results in rainfall after a prolonged harsh summer or dry run," he added. The Friday night rain which wreaked havoc in west Bengaluru families saw major political parties making a beeline to express their condolences to the affected families and provide compensation.

BJP state president B S Yeddyurappa accompanied by Union minister D V Sadananda Gowda visited the families of the priest, two others washed away and a couple who died in a wall collapse. The party announced a compensation of 1 lakh each to kin of the deceased and 50,000 for the grievously injured.

Omnibus fares continue to burn pockets this Diwali season too

tnn | Oct 16, 2017, 00:36 IST

Madurai: Omnibus fares are proof that people prefer to celebrate Diwali in smaller cities and most of the metro dwellers vie on each other to come to their home towns, as bus fares from Madurai to Bengaluru or Chennai on Oct 17, the day before Diwali is three times lesser than the fare on the same route to Madurai, as private bus fares have skyrocketed.

You can travel comfortably on a Scania bus, which offers more comfort than an economy seat on a flight, from Madurai to Bangalore the day before Diwali, for as much as Rs606. But, if you are planning to come to Madurai or the southern district on the same carrier you will have to pay Rs 1100 or more if you do not book it much in advance.

M Shankar of Srivilliputtur says that he works in a small hotel, in Bangalore and was making his second trip to his hometown for the year. "I did not have money to book my ticket in advance, so now I booked my ticket on Sunday on a non a/c sleeper and the ticket has gone upto Rs 1800, which is almost quarter of my salary," he said.

K Revathy, who works in an IT firm in Chennai says that she had found most of the normal tickets to Chennai sold out on Oct 22, for her return to Chennai. Now, she had booked a ticket for Rs 1599 on a sleeper coach in a bus, on which she had travelled for Rs 600 last week.

Gone are the days, when you had to travel in a crampy bus, on such long journeys, but some buses have emerged on the online booking site, where a Madurai to Chennai journey can be done for as much as Rs880 if they don't mind travelling in a pushback seat, which will be the highest comfort offered in this vehicle, with wide open windows and of course no assurance of whether it would be a male or female who will be sitting next to you.

"An a/c second class ticket from Bangalore to Madurai, on tatkal costs only Rs 1500, but here I am paying Rs1800 for a ticket," said Debashree D from Bangalore.

Meanwhile, the major bus stands in Madurai Maatuthavani and Arapalayam, from where many omni buses go are swarming with touts, who are ready to put you on a bus to ensure that you reach your destination after Diwali from Madurai, but the fare would be higher.

Operators of Omni buses, who are selling the hiked tickets at the counters in the Mattuthavani omni bus stand say, that they have to do as all others do and that they have to receive any directive from the authorities. RTO sources say that checks would be conducted after the festival to check the ticket fares, when many leave the city.
Festive fervour ups parking fee by 16 times at T Nagar

Pradeep Kumar| TNN | Updated: Oct 16, 2017, 00:42 IST

Chennai: As lakhs descended on T Nagar for last-minute Diwali shopping giving the police personnel a tough time, attendants at Greater Chennai Corporation's parking lot had it easy taking car owners for a ride.

While the police tried to rein in the overflowing crowd on Ranganathan Street literally by a single rope, parking lot attendants had a free run, charging exorbitant fees, up to 16 times the rate prescribed by the civic body.

Restrictions on vehicle movement and parking brought a huge number of cars towards the parking lot near Panagal Park. While the area is managed by Tamil Nadu Ex-Servicemen Corporation (Texco), the agency's attendant was nowhere to be seen. Instead, unidentified men supervised operations. They issued no receipts and marked a sign on windshields of cars whose owners paid the fee.

When Solaiyappan from Ambattur drove into the parking lot, the attendant quoted `80 for two hours which was readily paid. "I did not know that the charge was `5. I had come for shopping and couldn't find a spot to park," Solaiyappan said.

The corporation has fixed `5 as parking fee for six hours for cars and the rate goes up to `20 for the whole day.

Venkatesh, a resident of Iyyappanthangal, who had also parked his car at the same spot, suggested that the attendant seemed to be charging arbitrarily. "I was asked to pay `60 for two hours," he said.

When TOI approached the attendant, a man in Texco's uniform came to his rescue. Identifying himself as R Mukundan, he said he was the "Texco-appointed" parking attendant and showed an identity card. When asked who the other man was, Mukundan said he was a driver who was helping him. "He is looking to make some extra money too," he said.

Zonal officer Kodambakkam (zone 10) S Natarajan said Texco's contract had expired and the attendant was illegally collecting the fees. However, he seemed unaware that the special officer's council in August had extended the parking contract with Texco until October-end. "Texco has ensured us annual payment of at least `50 lakh. Why always find fault with government agencies?" said a revenue department official.

A Texco official said overcharging attendants were seldom punished because the charges could not be proven. "Some are suspended when a serious complaint is received. But we cannot prove the charges because there is no transaction receipt," the official said.

Courtesy:tnstc blog


தீபாவளி அன்று ரிலீஸாகும் மூன்று படங்கள்!


By DIN  |   Published on : 15th October 2017 06:03 PM  
mmm

தமிழ் படங்களுக்கு ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 10 சதவிகித கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டதால் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்தனர். இந்திப் பிரச்னையால் தீபாவளி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டத் தொடர்ந்து, தீபாவளி படங்கள் சில திட்டமிட்டபடி வெளிவருவதை தடையில்லை எனும் நிலை வந்துள்ளது.
ஜே.பி.ஆர். சரத்குமார் நடித்துள்ள ‘சென்னையில் ஒருநாள் - 2’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மேயாத மான்’ தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது.    
ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்காமல் ஏற்கனவே அறிவித்தபடி அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் மெர்சலும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் முன்பதிவு தொடங்கி அதிவிரைவில் புக் ஆகிவருகிறது.
கேளிக்கை வரி பிரச்னை காரணமாக அக்டோபர் முதல் வாரம் ரிலீஸாகவிருந்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள், நவம்பர் 3-ம் தேதி வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருப்பு ஆடுகள்!


By ஆசிரியர்  |   Published on : 16th October 2017 02:27 AM   
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் வெளியிட்டிருக்கும் துணிச்சலான கருத்து நீதியின் குரலாக ஒலிக்கிறது. கருப்பு வெள்ளை அங்கி அணிந்த சிலர் வழக்குரைஞர்கள் என்ற போர்வையில் மாஃபியாக்களாகவும், ஆள்கடத்தல், பயமுறுத்திப் பணம் பறித்தல் உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தயங்காமல் கூறியிருக்கும் நீதிபதி என். கிருபாகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அன்னை மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலரின் சார்பில் ஆக்கிரமிப்பதற்கு வழக்குரைஞர்கள் சிலர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்குரைஞர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறையினர் தயங்குகிறார்கள் என்றும், சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு வழக்குரைஞர் தொழிலை நெறிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
"வலுக்கட்டாயமாக ஏதாவது இடத்தைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவோ அல்லது தக்கவைத்துக் கொள்ளவோ, கருப்பு வெள்ளை அங்கி அணிந்துகொண்டு தங்களை வழக்குரைஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூக விரோதிகளை ஒப்பந்தம் செய்துகொள்வது வழக்கமாக மாறிவிட்டிருக்கிறது. அவர்கள் காவல்துறையினரைத் தடுக்கவும், தங்கள் செயலை தடுக்க முற்படுபவர்களை அச்சுறுத்தவும் தயங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியொரு நிலை தமிழகத்தில் காணப்படுகிறது. சொத்துப் பிரச்னைகளில் நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதற்கு இதுதான் காரணம்' என்று நீதிபதி கிருபாகரன் பொட்டில் அடித்தாற்போல கூறிவிட்டிருக்கிறார்.
கிரிமினல் பின்னணி உள்ள பலர் ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் செயல்படும் சில "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளோ, தரமான ஆசிரியர்களோ இருக்கிறார்களா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் இந்திய பார் கவுன்சில் அந்தக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இதுவும் அனைவருக்குமே தெரியும் என்றாலும் இதுவரை இதுகுறித்து கவலை தெரிவிக்கவோ குரலெழுப்பவோ யாருக்கும் துணிச்சல் வரவில்லை. 
ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் கர்நாடகத்தில் 125-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில், வகுப்புக்குச் செல்லாமலேயே ஒருவர் பட்டம் பெற்றுவிட முடியும். தேவைக்கு அதிகமான அளவுக்கு சட்டக் கல்லூரிகள் அந்த மாநிலங்களில் ஏன் இருக்கின்றன என்று மத்திய - மாநில அரசுகளோ, இந்திய பார் கவுன்சிலோ சிந்தித்துப் பார்க்காமல் இருந்திருப்பதுதான் வினோதமாக இருக்கிறது. 
இந்தக் கல்லூரிகளில் பட்டம் பெற்று தங்களது கிரிமினல் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்க வழக்குரைஞர்களாக பலர் களம் இறங்குகிறார்கள். இந்தக் கல்லூரிகளில் முறையான மாணவர் வருகைப்பதிவு காணப்படுகிறதா, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்பன குறித்து ஆராய பார் கவுன்சில் ஆஃப் இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி என். கிருபாகரன் கூறியிருக்கிறார்.
2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் 800 சட்டக் கல்லூரிகள்தான் இருந்தன. அப்போது பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்த கோபால் சுப்பிரமணியம் இந்த அளவுக்கு சட்டக் கல்லூரிகள் இந்தியாவில் தேவையில்லை என்றும், நமது தேவைக்கு 175 சட்டக் கல்லூரிகளே போதும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 175-ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார் அவர். 
ஆனால், அவருக்குப் பிறகு பார் கவுன்சில் தலைமைக்கு வந்தவர்கள் அடுத்த இரண்டே ஆண்டுகளில் 800-ஆக இருந்த சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 1200-ஆக அதிகரிக்க அனுமதித்தனர். 2016-இல் மூன்று நாள்களுக்கு ஒரு சட்டக் கல்லூரிக்கு என்கிற அளவில் அனுமதிகள் வாரி வழங்கப்பட்டன. இதன் விளைவாகதான் வழக்குரைஞர்களின் தரம் குறைந்துவிட்டிருக்கிறது என்கிற நீதிபதி என். கிருபாகரனின் கருத்து மிக மிகச் சரி.
பல மாநிலங்களில் சட்டப் படிப்பில் சேர்வதற்கு எந்தவித மதிப்பெண் தகுதியும் தேவையில்லை என்கிற நிலை தொடர்கிறது. பல தனியார் "லெட்டர் பேட்' சட்டக் கல்லூரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு பட்டம் வழங்குவதும், எந்தவித தகுதிகாண் தேர்வும் இல்லாமல் பார் கவுன்சில்கள் அவர்களை வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்வதும் தொடரும் வரையில் வழக்குரைஞர்களின் தரம் குறித்து கவலைப்படுவதில் பயனில்லை. 
இதுபோல பட்டம் பெற்று வழக்குரைஞர்களாக பதிவு செய்து கொள்பவர்கள், தங்களது அரசியல் செல்வாக்கு மூலம் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் உயர்நீதிமன்றங்களுக்கும் உயர்த்தப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 
முறையாக வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும், நீதித்துறையின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறையுள்ள பலரும் வெளியில் தெரிவிக்க முடியாமல் மனப்புழுக்கத்துடன் அடக்கிவைத்துக் கொண்டிருந்த "போலி' வழக்குரைஞர்கள் பிரச்னையைத் துணிந்து கையிலெடுத்து சாட்டையை சுழற்றியிருக்கிறார் நீதிபதி என். கிருபாகரன். இதன் மூலமாவது இந்திய பார் கவுன்சிலும் மத்திய - மாநில அரசுகளும் விழித்துக்கொண்டு நீதித்துறையின் தரத்தை தூக்கி நிறுத்த துணியும் என்று எதிர்பார்ப்போமாக!

9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!


By -ஆர். முருகன்  |   Published on : 16th October 2017 02:41 AM  
sps3

தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர்.
இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு
பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும். அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார் அவர்.

ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீடு: தாலுகா மருத்துவமனைகள் இணைப்பு
தமிழகத்தில் கருவூலம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 726 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளே உள்ளதால் கிராமப்புறங்கள், தாலுகா பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இப்போது, தாலுகா தலைநகர மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டு இத் திட்டத்தில் 805 மருத்துவமனைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவியர் அவரவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இதுவரை, 1 லட்சத்து 46 ஆயிரத்து 981 பேர் ரூ.426.40 கோடிக்கு மருத்துவ சலுகைப் பெற்றுள்ளனர்.
தீ
பாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு இவற்றுக்கு அடுத்ததாக நம் நினைவுக்கு வருபவை அதிரசம், முறுக்கு, தட்டை, சோமாஸ், குளோப்ஜாமூன், ரவா லட்டு போன்ற பலகாரங்கள்தான். ஆனால், இன்றைய பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில் பலருக்கும் பலகாரங்கள் செய்வதற்கு நேரம் இருப்பதில்லை. கடையில் விற்கப்படும் பலகாரங்களில் வீட்டுச் சுவை இருப்பதில்லை. இந்தச் சூழலில் இது போன்ற பலகாரங்களைச் செய்து விற்பதைப் பல பெண்கள் வெற்றிகரமான தொழிலாக மாற்றியுள்ளனர்.

கைமுறுக்கு ஆயிரம்
சுவைமிக்க தீபாவளிப் பலகாரங்களைச் செய்து பலரிடமும் பாராட்டைப் பெறுபவர் திருச்சி நகரைச் சேர்ந்த யமுனா தேவி. சூடான எண்ணெயில் பலகாரத்தைப் பொரித்தபடியே பேசினார்.
“கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் நானும் என் அம்மா செய்வதைப் பார்த்துப் பார்த்தே பலகாரங்களைச் செய்யச் கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் வீட்டில் உள்ளவர்களுக்காகத்தான் தீபாவளியின்போது பலகாரங்களைச் செய்வோம். அவற்றை அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். நான் செய்யும் பலகாரங்கள் நன்றாக இருப்பதாகப் பலர் பாராட்டுவார்கள்.
அதனால் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு என்னைப் பலகாரம் செய்துதரச் சொல்வார்கள். அப்படித்தான் தொடங்கியது என் தீபாவளிப் பலகார விற்பனை” என்கிறார் யமுனா தேவி.
ஒவ்வோர் ஆண்டும் யமுனா தேவிக்குத் தீபாவளியின்போது மட்டும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் கிடைக்கின்றனவாம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் கைமுறுக்கு, அதிரசம், சோமாஸ், சீடை ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் செய்து குவிக்கிறார் அவர். ஆனால், இத்தனை பலகாரங்களையும் தனியாளாகவே செய்கிறார். பலகாரம் செய்ய முன்பணம் வாங்காமல் பெரும்பாலும் தன்னுடைய கைக்காசைப் போட்டே பொருட்களை வாங்குகிறார்.
“ஆர்டர் கொடுப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்பதால் பொதுவாக யாரிடமும் அட்வான்ஸ் வாங்குவதில்லை. சிலர் மட்டும் கொடுப்பார்கள். ஆனால், அட்வான்ஸ் கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்னென்ன பலகாரங்கள் தேவையோ அவற்றைச் செய்து கொடுத்துவிட்டு இறுதியாகப் பணம் வாங்கிக்கொள்வேன்” என்கிறார்.
தேவி
கைமுறுக்குதான் யமுனாவின் ஸ்பெஷல். ஆயிரக்கணக்கில் கைமுறுக்கு ஆர்டர் கொடுத்தாலும் தனியாளாக உட்கார்ந்து கைகளாலேயே முறுக்கு சுற்றி, சுட்டெடுக்கிறார். “நான் செய்யும் கைமுறுக்கை வாங்க நிறையப் பேர் ஆர்டர் கொடுப்பார்கள். அதேபோல் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த சிலர் தற்போது வெளிநாட்டில் உள்ளனர்.
அவர்கள் திருச்சிக்கு வரும்போதும் என்னிடம் பெரிய அளவில் கைமுறுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். அதற்காக எல்லாம் விலையை ஏற்றுவதில்லை. அரிசி மாவு, தேங்காய், நெய், எண்ணெய் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதற்கு ஏற்ற மாதிரி விலையை நிர்ணயம் செய்வேன். நூறு முறுக்கு செய்தால் அதில் எனக்கு நூறு ரூபாய்தான் கிடைக்கும்” என்கிறார்.

பக்குவமே ஆதாரம்

அச்சு அசலாக வீட்டில் செய்யப்படும் அதே சுவையுடன், எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் தீபாவளிப் பலகாரங்களை செய்வதால் சென்னை போரூர் பகுதியில் பிரபலமானவர் தேவி. மழலையர் பள்ளி நடத்திவரும் தேவி, சமையல் மீதுள்ள ஆர்வத்தால் விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்திவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிக்சர் போன்ற கார வகைகளையும் அல்வா, பாசிப்பருப்பு உருண்டை, ரவா லட்டு போன்ற இனிப்பு வகைகளையும் செய்துவருகிறார் தேவி. “வீட்டு சூழ்நிலைக்காகப் பல வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது என் சமையல் அறிவை மூலதனமாகப் பயன்படுத்தி இனிப்பு, கார வகைகளைச் செய்து விற்கத் தொடங்கினேன். கையில் இருந்த சேமிப்பைப் போட்டுத்தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தேன்” என்கிறார் அவர்.
தேவி செய்யும் பலகாரங்களில் செயற்கை மணமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றைச் சேர்ப்பதில்லையாம். “என்னிடம் ஆர்டர் கொடுப்பவர்கள் பலகாரங்கள் வீட்டில் செய்ததுபோல் இருக்கும் என்ற நம்பிக்கையுடன்தான் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக அஜினோமோட்டோ, சோடா மாவு போன்றவற்றைச் சேர்ப்பதே இல்லை. அதேபோல் செக்கு எண்ணெயைத்தான் பயன்படுத்துவேன்.
இதுவரை ஒரு விளம்பரப் பலகையைக்கூட நான் வைத்தது கிடையாது. ஒருவர் மற்றவரிடம் சொல்லி, அவர் இன்னொருவருக்குச் சொல்லி இப்படித்தான் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். வீட்டுப் பலகாரங்களுக்கான தேவை எப்பொழுதும் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை” என்று சொல்கிறார் தேவி.

சிறுதானிய பலகாரம்

பொதுவாக எல்லோரும் பச்சரிசியைப் பயன்படுத்தி முறுக்கு, அதிரசம் ஆகியவற்றைச் செய்வார்கள். ஆனால், தருமபுரியைச் சேர்ந்த பிரியா, மாப்பிள்ளைச் சம்பா, வாசனை சீரக சம்பா, குள்ளக்கார் அரிசி, அறுபதாம் குறுவை, தூய மல்லி ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தி, பலகாரங்களைச் செய்து விற்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கணவர் பாவண குமாருடன் சேர்ந்து இந்தத் தொழிலைச் செய்துவருகிறார் பிரியா.
பிரியா
“தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் நாங்கள் இதைச் செய்துவருகிறோம். பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவது என் குழந்தைகளுக்குச் சற்றுக் கடினமாக இருந்தது. அவர்களுக்காகத்தான் முதலில் பாரம்பரிய அரிசி வகைகளில் முறுக்கு, அதிரசம், தட்டை போன்ற தின்பண்டங்களைச் செய்து கொடுத்தேன். குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிட்டனர்.
அப்போதுதான் இதைக் கொஞ்சம் விரிவுபடுத்திச் செய்யலாம் என்ற யோசனை வந்தது” என்கிறார் அவர். தற்போது ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் எடுத்துப் பலகாரங்களைச் செய்து விற்கிறார். கேழ்வரகு மிக்சர், சாமை மிக்சர் போன்ற சிறுதானிய தின்பண்டங்களையும் செய்கிறார். அதேபோல் கடலை உருண்டை, முந்திரி மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்றவற்றையும் செய்துவரும் இவரது சிறப்பு உணவு கருப்பட்டி அல்வா.
பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் பானிபூரி, பேல்பூரி உள்ளிட்ட சாட் உணவுகளுக்கு மத்தியில் முறுக்கு, அதிரசம், தட்டை போன்ற வீட்டுப் பலகாரங்களைச் சுவையாக செய்துகொடுத்தால் மக்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதை நிரூபிக்கிறது இந்தப் பெண் தொழில்முனைவோரின் வெற்றிக் கதை.
படங்கள்: ம.பிரபு, ஜி.ஞானவேல்முருகன்

மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால் தம்பதியர் தற்கொலை: திருப்பூரில் 5 குழந்தைகளின் பெற்றோருக்கு நிகழ்ந்த சோகம்

Published : 15 Oct 2017 14:44 IST

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்
மகளுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால், பாண்டிச்சேரியை சேர்ந்த் 5 குழந்தைகளின் பெற்றோர் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:
பாண்டிச்சேரி கதிர்கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜபெருமாள்(37). இவரது மனைவி அம்பிகா(32). இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். தம்பதியருக்கு 2 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 5 குழந்தைகள். தம்பதியரின் மூத்தமகள் பாண்டிச்சேரி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்தநிலையில், அங்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாண்டிச்சேரி கோரிமேடு போலீஸாரிடம் தம்பதியர் புகார் அளித்தனர். அதன்பேரில் போஸ்கோ சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட சிறுவனை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபெருமாள் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தனர். பாண்டிச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பாதிக்கப்பட்ட மகளை அழைத்துக்கொண்டு, கடந்த 13-ம் தேதி இரவு அங்கிருந்து விழுப்புரம் வந்தனர். அதன்பின் அங்கிருந்து மூவரும் ரயிலில் திண்டுக்கல்லுக்கு வந்தனர். அதன்பின், திருப்பூருக்கு பேருந்தில் வந்தனர்.
திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் இறங்கி அதன்பின் அங்கிருந்து பழநி சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் கோயில் வழியில் 14-ம் தேதி மாலை இறங்கியுள்ளனர். அப்போது மூன்று குளிர்பான பாட்டில்களை வாங்கி குடித்துள்ளனர். தம்பதியர் இருவரும் குளிர்பானத்தில் பூச்சிமருந்து கலந்து, மகளுக்கு தெரியாமல் குடித்தனர்.
இதையடுத்து கோயில்வழியில் இருந்து திருப்பூர் மாநகருக்கு செல்லும் சாலையில் மூவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே தம்பதியர் தொடர்ச்சியாக வாந்தி எடுப்பது தெரியவந்தது. உடன் வந்த மூத்த மகள் கதறி அழுவதைக்கண்ட அப்பகுதியினர் உடனடியாக ஊரக போலீஸாருக்கும், 108 ஆம்புலன்ஸூக்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற ஊரக போலீஸார் தம்பதியரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தாயும் சிச்சை பலன் இன்றி நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.
திருப்பூரில் உள்ள காப்பகத்தில் தம்பதியர் மகளை ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஊரக போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மேலும், அம்பிகாவின் தாயிடம் மற்ற 4 குழந்தைகளையும் பாரமரிக்கச் சொல்லியும், மகளுக்கு நிகழ்ந்த கொடுமையால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தம்பதியர் அங்கிருந்து புறப்பட்டதாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்ததது என்றனர்.
இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன்: ரஷ்ய இளைஞர் பிடிவாதம்

Published : 15 Oct 2017 09:27 IST

இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன் என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ (24) என்ற இளைஞர், காஞ்சிபுரத்தில் உள்ள குமர கோட்டம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரை மீட்ட காவல்துறையினர், பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த இளைஞர் ரஷ்ய தூதரகத்துக்கு செல்லாமல் மாயமானார். இந்நிலையில் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் மற்றொரு கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவரை, சிலர் அடையாளம் கண்டுபிடித்தனர்.
கோயில் வாசலில் பிச்சை எடுப்பது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:
இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள கோயிலில் கை நீட்டினால் எல்லோரும் பணம் கொடுக்கின்றனர். நான் ரஷ்யா செல்ல மாட்டேன். இந்தியாவிலேயே இருக்கப்போகிறேன். என்னிடம் நிறைய பேர் பேசுகின்றனர். பணம் கேட்டால் உடனே கொடுக்கின்றனர். என்னுடன் செல்பி எடுக்க 10 ரூபாய் கேட்டால், உடனே கொடுத்து விடுகின்றனர். என்னை பேட்டி எடுக்க நீங்களும் பணம் கொடுக்க வேண்டும். நான் இந்தியா வந்தபோது ரூ.4 ஆயிரம் மட்டுமே வைத்திருந்தேன். இப்போது அதைவிட அதிகமாக பணம் வைத்திருக்கிறேன். இந்தியாவில் பிச்சை எடுத்து வாழ முடிவு செய்திருக்கிறேன். அடுத்ததாக பெங்களுரு செல்ல திட்டமிட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ இந்தியா வருவதற்கு எந்த குறிப்பிட்ட நோக்கமும் கிடையாது. மனம்போன போக்கில் சுற்றுவது மட்டுமே அவரது இலக்கு. பெர்டிகோவின் கைகளில் முன்னதாக அவர் சென்று வந்த நாடுகளின் கொடிகளைப் பச்சைக் குத்தியுள்ளார். சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியக் கொடியை அவர் பச்சை குத்தியுள்ளார்.
கோயில் வாசலில் ரஷ்ய நாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை அறிந்து மேற்கு மாம்பலம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை அனைத்தும் சரியாக இருந்தன. நவம்பர் 22-ம் தேதி வரை இந்தியாவில் தங்கியிருக்க அவருக்கு விசா இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிச்சை எடுக்கக்கூடாது என எச்சரித்து போலீ ஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரஷ்ய தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ, தூதரகத்துக்கு வந்து கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும். இந்தியாவில் பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ பிச்சை எடுப்பது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டோம். அவர்கள், பெர்ட்னிகோவ் எவ்ஜெனீயை தொடர்பு கொண்டு பேசிய பின்னரும், பிச்சை எடுப்பதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை’ என்றனர்.
ஏ.டி.எம்.,மில் வந்த காகிதம் : பணமெடுத்தவர் அதிர்ச்சி

பல்லாரி: ஏ.டி.எம்.,மில், 500 ரூபாய்க்கு பதில், வெள்ளை தாள் வந்ததால் பணம் எடுத்தவர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்தார். பல்லாரி மாவட்டம், டேங்க் பண்ட் ரோட்டில், எஸ்.பி.ஐ.,க்கு சொந்தமான ஏ.டி.எம்., உள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில், ஆர்.ரமேஷ் என்பவர், நேற்று காலையில், தன் வங்கி கணக்கிலிருந்து, 8,000 ரூபாய் எடுத்துள்ளார். 500 ரூபாய் நோட்டுகள், 15ம்; அதே அளவு கொண்ட ஒரு வெள்ளை தாளும் வந்துள்ளது. இதை பார்த்த ரமேஷ், அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியில் இருந்த மக்களிடம் தெரிவித்தவுடன், அனைவரும், ஏ.டி.எம்., முன் குவிந்து, வங்கி ஊழியர்கள் வர வேண்டும் என போராட்டம் நடத்தினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வங்கிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதிகாரிகள் யாரும் வரவில்லை. எனவே, காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
மாவட்ட செய்திகள்

சேலத்தில் பலத்த மழை: குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


சேலத்தில் பெய்த பலத்த மழையால் குமரகிரி ஏரி நிரம்பி 250 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

அக்டோபர் 15, 2017, 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீருடன், மழைநீர் சாலையில் சென்றது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் பெய்த தொடர் மழையால் குமரகிரி ஏரி நிரம்பியது. இதனால் ஏரி தண்ணீர் ராஜவாய்க்கால் வழியாக வெளியேறி பச்சப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் முழங்கால் அளவிற்கு நனைந்தவாறு சாலையில் நடந்து சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது.

இதைத்தொடந்து அவர்கள் தண்ணீரை பாத்திரம் மூலம் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சேலத்தில் பலத்த மழையால் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. இதையொட்டி சேலம் பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், 4 ரோடு, 5 ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலையங்கம்

விலை உயர்ந்த தீபாவளி திருநாள்!


நாளை மறுநாள் இல்லங்களிலும், மக்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 16 2017, 03:00 AM

நாளை மறுநாள் இல்லங்களிலும், மக்கள் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் ‘தீபாவளி திருநாள்’ கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை நாள் நெருங்கும்போது தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், அன்று இருள் இருக்காது, ‘எங்கும் தீப ஒளி விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண வண்ண மத்தாப்புகள் கொளுத்தப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ஒளிமிகுந்த இரவாக இருக்கும்’. இந்துக்களை பொறுத்தமட்டில், கொடிய நரகாசுரனை, கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து வதம்செய்து கொண்டாடிய நன்னாளாக தீபாவளி திருநாள் விளங்குகிறது. அதாவது ஒவ்வொரு இல்லத்திலும், தனிமனித வாழ்க்கையிலும் தீமைகள் அகன்று, நன்மைகள் பொங்கிவழியும் நாள்தான் தீபாவளி திருநாள். ஆக, மகிழ்ச்சியின் எல்லைக்கே ஒவ்வொருவரையும் கொண்டுசெல்லும் நாள் இந்த நன்னாள்.

அதிகாலையில் பொழுது புலரும்முன்பே, தலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டுவிட்டு, தித்திக்கும் பலகாரங்களை உண்டு, பட்டாசுகளை வெடித்து தங்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பங்கிடும்வகையில், அண்டை அயலார், நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கும் பலகாரங்களை கொண்டுபோய் கொடுத்து பரிமாறிக்கொள்ளும் நன்னாள் இது. எந்த ஊர்களில் இருந்தாலும், ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றாகக்கூடி குலவும் நாள் இது. இதுமட்டுமல்லாமல், தங்கள் விருப்பமான படங்கள் இந்த நாளில் ரிலீசாகி இருக்கும்போது, தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க ரசிகர்கள் அலை அலையாய் செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு சரக்கு மற்றும் சேவைவரிக்கு பிறகு, தீபாவளி கொண்டாட்டத்தில் முக்கியமாக இருக்கும் அனைத்து செலவுகளும் உயர்ந்துவிட்டது. ஜவுளி கடைக்குச்சென்றால் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான துணிக்கு 5 சதவீதமும், அதற்குமேல் உள்ள துணிக்கு 12 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மதிப்புக்கூட்டு வரியாக 5 சதவீதம்தான் விதிக்கப்பட்டது. கடைகளில் போய் இனிப்பு வாங்கப்போனால் இனிப்பு வகைகளுக்கு 2 சதவீதமும், மற்ற பலகாரங்களுக்கு 12 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. ஆக, அதிக விலை கொடுத்து துணி வாங்கிவிட்டோம். இனிப்புகள் வாங்கிவிட்டோம். இனி பட்டாசு வாங்குவோம் என்று போனால், 28 சதவீதம் பட்டாசுக்கு வரி விதிக்கப்படுகிறது. அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை. நல்ல புத்தாடைகள் அணிந்துவிட்டோம். தித்திக்கும் பலகாரங்களை சாப்பிட்டுவிட்டோம். பட்டாசுகளை போட்டு மகிழ்ந்துவிட்டோம். இனி, சினிமாவுக்குச் செல்வோம் என்று நினைத்தால் அங்கே சினிமா டிக்கெட்டுகளின் விலை அபரிதமாக உயர்ந்துவிட்டது.

மல்டிபிளக்ஸ் தியேட்டரில் அடிப்படை கட்டணம் ரூ.150 என்று வைத்துக்கொண்டால், 28 சதவீத சரக்கு மற்றும் சேவைவரியாக ரூ.42, 8 சதவீத கேளிக்கை வரியாக ரூ.12. ஆக மொத்தம் ரூ.204 பணம் கொடுத்துதான் ஒரு டிக்கெட் வாங்க வேண்டியநிலை. சரி குறைந்தபட்சம் ரூ.50 கட்டணத்திற்கு போகலாம் என்றால் அதிலும் சரக்கு சேவைவரி, கேளிக்கை வரி சேர்த்து ரூ.68 ஆகிறது. இதுபோல, ஏ.சி. தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட் 136 ரூபாயாகவும், 40 ரூபாய் டிக்கெட் 54.40 ரூபாயாகவும் கொடுக்க வேண்டியதிருக்கிறது. எதற்கு இவ்வளவு செலவு ஏ.சி. வசதி இல்லாத தியேட்டருக்குச் செல்லலாம் என்றால், அங்கும் வரிகளுக்கு உட்பட்டு 80 ரூபாய் டிக்கெட் 108.80 ரூபாயாகவும், 30 ரூபாய் டிக்கெட் 40.80 ரூபாயாகவும் இருக்கிறது. ஆக, இந்த தீபாவளி மகிழ்ச்சி திருநாளாக இருந்தாலும், மக்களின் பட்ஜெட்டை இறுக்கிப்பிடிக்கும் செலவுமிகுந்த தீபாவளியாக இருக்கிறது என்பதுதான் பொதுமக்களின் கருத்து. ஆனால், செலவு ஒருபக்கம் இருக்கட்டும், இந்த நாளில் அடையபோகும் மகிழ்ச்சிக்கு எவ்வளவு செலவானாலும் கொடுப்போம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசாங்கம் தான் இதை கருத்தில்கொண்டு, அடுத்த தீபாவளியாவது சற்று செலவு குறைவான தீபாவளியாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாகும்.









Sunday, October 15, 2017


85% of law colleges must close: HC

A Subramani| TNN | Oct 14, 2017, 10:46 IST




CHENNAI: If the Madras HC has its way, about 85% of 1,200 law colleges in the country will have to be closed to maintain sanctity of the legal profession.

Kangaroo court menace by briefless lawyers is due to 'letter pad' law colleges in Andhra Pradesh and Karnataka that churn out law graduates in thousands, said the court, adding that the number of law colleges in India should be brought around 175 from the existing 1,200plus as suggested by the former chairman of Bar Council of India Gopal Subramanium.

Justice N Kirubakaran, pained that two groups of lawyers were engaged recently by Sriperumpudur-based Annai Medical College to take physical possession of the premises, said: "A large number of candidates had purchased law degrees from the letter pad colleges functioning in the bordering states of TN -Karnataka and AP. These people do not practise before the court. They prefer only to indulge in "katta panchayat" under the guise of resolving the civil disputes."

"In 2014, for every three da ys, the BCI approved one new college. Instead of bringing excellence in legal education, BCI had institutionalised mediocrity," the judge said.

TOP COMMENTLaughing judiciary... dangerous..today lawyers have become a menace to societylalithanatraj

Holding BCI responsible for indiscriminate permissions given for new law colleges, the judge said that in 2010 itself Gopal Subramanium had said that the requirement of law colleges in India was only 175. At that time, the nation had only 800 colleges. However, between 2012 and 2014, the number of law colleges rose to 1,200, pointed out Justice Kirubakaran.On what basis the BCI granted approval for so many colleges, he asked, adding: "Is there any survey conducted by BCI or Union ministry of law and jus tice to know the actual requirement of lawyers in the society to decide about the number of law colleges, according to the demand?" Why should AP and Karnataka have 200 and 125 law colleges respectively, asked the judge, adding: "Many persons, without even attending the colleges, are able to get law degrees in absentia and some of them are using those degrees only as a shield to hide their criminal activities and many incidents have occurred in TN in which many persons with bogus degrees are accused of so many offences and even found to be murdered."

In this regard, Justice Kirubakaran said time had come for the BCI to make biometric attendance system mandatory in law colleges and also create a centralised portal containing the details of the teaching staff available in law collegesinstitutions throughout India. BCI should also emulate the Institute of Chartered Accountants in India, and allow only 7 to 8% pass in qualifying examinations conducted by it. Blaming the BCI and the Bar Council of Tamil Nadu and Puducherry for the plight of briefless lawyers, the judge said: "The present situation has arisen because persons who possess law degrees do not have any briefs in their hands. Hence, they are constrained to indulge in these kinds of criminal activities."

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...