Thursday, October 20, 2022

திருப்பூர் சார்-ர்ஆட்சிட் யராக நியமிக்கப்பட்டட் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்


திருப்பூர் சார்-ர்ஆட்சிட் யராக நியமிக்கப்பட்டட் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் (29) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்

திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யராகப் பணியாற்றி வந்த பண்டரிநாதன் கூடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாட் ர். ர் இதை த் தொடர்ந்ர் ந்து தூத்துத் க்குடி மாவட்டட் த்தில் பயிற்சி ஆசியராகப் பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணனை திருப்பூர் சார்- ட்சியராக நியமித்துத் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழக அரசு உத்தரவிட்டிட் ருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்ர் ந்து திருப்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.ர் நடிகர் சின்னிஜெயந்தின் மகனான இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்விர் ல் இந்திய அளவில் 75-ஆவது இடத்தை ப் பிடித்துத் ள்ளார்.ர் பொ றுப்பேற்ற பின் செய்தியாளர்கர் ளிடம் அவர் கூறுகை யில், எனது உழைப்பு திருப்பூர் மக்களின் நலன் சார்ந்ர் ந்தவையாக இருக்கும். எனது பெற்றோர் திரைத்துத் றையைச் சேர்ந்ர் ந்தவர்கர் ளாக இருந்தாலும் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாகப் போதித்தனர். ர்

அவர்கர் ளுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துத் க்கொ க் ள்கிறேன் என்றார்.ர் திருப்பூர் சார் ஆட்சிட் யராகப் பொ றுப்பேற்றுக்கொ க் ன்ட அவரை வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்துத் வாழ்த்துத் களைத் தெரிவித்தனர்.ர்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...