Saturday, October 29, 2022

ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

ஆண்களிடம் கேட்கட் க் கூடாத சில கேள்விகள் என்னென்ன?

 ஆண்களிடம் சில சங்கடமான கேள்விகளை கேட்கட் க் கூடாது. 

கேட்கட் க் கூடாத சில கேள்விகளின் பட்டிட் யல்:

 * வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கும் இளைஞனிடம், இத்தனை வருடம் வெளியூர் சென்று சம்பாதித்தப் பணம் இவ்வளது தானா எனக் கேட்கட் க் கூடாது.

 * தன் திருமணத்தை தள்ளி வைத்துத் இருக்கும் ஆணிடம், தலையில் முடி உதிர்ந்ர் ந்துவிட்டட் தே, இன்னும் திருமணம் ஆகவில்லையா எனக் கேட்கட் க் கூடாது.

 * வேலை தேடும் இளைஞனிடம், எப்போது நீ பணிக்கு செல்வாய் எனக் கேட்கட் க் கூடாது.

 * துன்பத்தில் அழும் இளைஞனிடம், பெண்பிள்ளை போல் ஏன் அழுகிறாய் எனக் கேட்கட் க் கூடாது. * திருமணமாகி இருக்கும் இளைஞனிடம், இன்னும் குழந்கை கள் இல்லையா எனக் கேட்கட் க் கூடாது.

 * சொந்த வீடு வாங்க இயலாத இளைஞனிடம், இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா எனக் கேட்கட் க் கூடாது. 

* வாகனம் ஓட்டட் த் தெரியாத இளைஞனிடம், வாகனம் வாங்கவில்லையா அல்லது வாகனம் ஓட்டட் த் தெரியாதா எனக் கேட்கட் க் கூடாது. 

No comments:

Post a Comment

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...