Wednesday, October 19, 2022

ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கா்உள்பட 4 போ்குற்றம் செய்தவா்கள்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்

ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கா்உள்பட 4 போ்குற்றம் செய்தவா்கள்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா , அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், ர் முன்னாள் அமைச்சச் ர் சி.விஜயபாஸ்கர், ர் சுகாதாரத் துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்கர் ள் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணைஅறிக்கை யில் குறிப்பிட்டுட் ள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பார் க விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிட் ருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணைஅறிக்கை சட்டட் ப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டட் து. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை யின் முக்கிய அம்சங்கள்: 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016, செப்டம்பர் 22 இரவு சுயநினைவு இல்லாத நிலையில் போயஸ் தோட்டட் ம் இல்லத்திலிருந்து அப்பல்லோ மருத்துத் வமனைக்கு கொண்டு செல்லப்படும் வரையும் மற்றும் அவரின் பொதுவான உடல்நிலை குறித்துத் ம் ஆணையம் விரிவாக விசாரித்தது. ஜெயலலிதா வீட்டிட் ன் முதல் மாடியில் உள்ள தனது அறையில் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கை யை அடையும்போது மயங்கி விழுந்தார்.ர் சசிகலாவும், உறவினரான மருத்துத் வர் கே.எஸ்.சிவகுமாரும் தாங்கிப் பிடித்தனர். ர் சிறிதும் தாமதம் செய்யாமல் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துத் வமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டுட் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்

மருத்துத் வமனையில் ஜெயலலிதாவை அனுமதித்த விவகாரத்தில் சசிகலா உள்ளிட்டட் நபர்கர் ளின் நடவடிக்கை களில் அசாதாரண அல்லது இயற்கை க்கு மாறான செயல் எதை யும் ஆணையம் கண்டறியவில்லை. மருத்துத் வ பரிசோதனையில் "செப்சிஸ்' எனப்படும் கிருமித் தொற்று அவருக்கு ஏற்பட்டிட் ருந்தது கண்டறியப்பட்டட் து. அதாவது சிறுநீர்ப்ர் ப் பாதை யில் அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிட் ருந்தது. அதுமட்டுட் மன்றி இதயத்தில் திசு வளர்ச்ர்  மற்றும் துளை இருந்தது தெரியவந்தது. மேலும், நுரையீரலில் நீர்கோ ர் ர்த்ர் துத் வீக்கம் ஏற்பட்டிட் ருந்ததை யும் மருத்துத் வக் குழு கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் இதயம் - நெஞ்சக அறுவை சிகிச்சைச் சை நிபுணர் டாக்டர் சமின் ஷர்மா ர் , ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சைச் சை செய்ய பரிந்துரைத்தார். ர் அதுகுறித்துத் அவரிடம் எடுத்துத் ரைத்துத் ஒப்புதல் பெற்றார் என சாட்சிட் யங்கள் உறுதிப்படுத்துத் கின்றன.

அறுவை சிகிச்சைச் சையை தள்ளிப் போட தந்திரம்: ஆனால், இதற்கிடையே, பிரிட்டட் ன் மருத்துத் வர் ரிச்சச் ர்ட்ர் ட் பீலேவின் சில வாய்மொழி பரிந்துரைகளைக் காரணமாகக் காட்டிட் அறுவை சிகிச்சைச் சையை தள்ளிப்போட வைக்க நுரையீரல் மருத்துத் வர் பாபு ஆபிரகாம் சில தந்திரங்களைச் செய்தார் என ஆணையம் முடிவு செய்கிறது. அறுவை சிகிச்சைச் சை முடிவை மாற்ற அமெரிக்க மருத்துத் வருக்கு மட்டுட் மின்றி சசிகலாவுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிட் ருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. இது குறித்துத் டாக்டர் பாபு ஆபிரகாமிடம் விசாரித்ததில் அமெரிக்க டா க்டர் சமின் ஷர்மா ர் வை சசிகலாவின் உறவினர்கர் ள்தான் அழைத்துத் வந்ததாகக் கூறினார். ர் இதய அறுவை சிகிச்சைச் சையை தவிர்க்ர் க் சசிகலாவால் சில உத்திகள் கை யாளப்பட்டட் ன என்பது ஆணையத்தின் அனுமானம். ஓபிஎஸ் அனைத்தை யும் அறிவார்: அந்த நேரத்தில் முதல்வராக ஓ.பன்னீர்செர் ல்வம் இருந்ததால் அனைத்தை யும் அறிந்திருந்தார்.ர் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்கள், ஊடகங்களின் வதந்திகளுக்காகத்தான் ஆணையத்தின் நியமனம் தேவைப்பட்டட் து என்றும் ஓ.பன்னீர்செர் ல்வம் சாட்சிட் யம் கூறினார்.ர்

2016, டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துத் வமனையால் அறிவிக்கப்பட்டுட் ள்ளது. ஆனால், சாட்சிட் யங்கள் கூறியதன் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016, டிசம்பர் 4- ர் ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 3.50 மணிக்குள் ஆகும். குற்றம் செய்தவர்கள்: விசாரணையின் அடிப்படையில் சசிகலா, மருத்துத் வர் கே.எஸ்.சிவகுமார், ர் சுகாதார அமைச்சச் ராக இருந்த சி.விஜயபாஸ்கர்,ர் சுகாதாரச் செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்கர் ளாக முடிவு செய்து அவர்கர் ள் மீது விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

அப்பல்லோ மருத்துத் வர் ஒய்.வி.சி.ரெட்டிட் , டாக்டர் பாபு ஆபிரகாம் ஆகியோர் அமெரிக்க மருத்துத் வர்கர் ளை அழைத்துத் ஆஞ்சியோ, இதய அறுவை சிகிச்சைச் சை பெறுவதற்கான கருத்துத் களைப் பெற்றாலும் ஒரு தனிப்பட்டட் நபரின் கட்டாட் யத்தால் சட்டட் விரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். ர் அதனால், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதை ய தலை மைச் செயலர் ராம மோகன ராவ் பல்வேறு நா ள்களில் கடிதம் வாயிலாக நடவடிக்கை கள் குறித்துத் அரசுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்பதை த் தவிர அவருக்கு எதிராக குறைகள் எதை யும் காணவில்லை. நிச்சயச் மாக இது ஒரு நபரால் செய்யப்பட்டட் மாபெரும் குற்றமாகும். குறிப்பாக, முதல்வரின் உயிர் தொடர்பார் னது என்பதால் அதற்கான விளைவுகளை நிச்சயச் ம் பெறுவார். ர் எனவே, அவர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

/ஜெ-மரணம்-சசிகலா-விஜயபாஸ்கா்-கா்உள்பட-4-போ்-போ்குற்றம்-செய்தவா்கவா் ள்- மேலும் இப்பிரிவில் அப்பல்லோ மருத்துத் வமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டிட் உண்மைகளைத் தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்து செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ்ர் ஜ் செய்யப்படலாம் என்ற பொய்யான அறிக்கை யை வெளியிட்டாட் ர்.ர் இரண்டாவதாக அவர் தனது அறையில் அடிக்கடி விளக்கக் கூட்டட் த்தை நடத்தியபோதிலும் முதல்வரின் உடல்நலக் குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டட் சிகிச்சைச் சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது என்று அதில் கூறப்பட்டுட் ள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024